சமீப இடுகைகள்...

Saturday, February 16, 2008

பிப்ரவரி மாத போட்டி - படைப்புகள் ஏற்பு நிறைவு பெற்றது

மக்களே!!
திரும்பவும் எங்களை உங்களின் ஆர்வத்தால் திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்!!


எத்தனை படங்கள்,எத்தனை பதிவுகள்!! ஆகா,ஆகா!! பிரவுசரை திறந்தாலே எல்லாம் வட்டமா வட்டமா தெரிய ஆரம்பிச்சிடுச்சு!!உங்கள் ஆதரவுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள்!
இத்தனை படங்களில் முத்து முத்தா எத்தனை படங்கள்!! இதில் எப்படி பத்தை தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்று தெரியவில்லை.பத்தே கஷ்டம் என்கிற போது 3 தேர்ந்தெடுப்பது பற்றி எண்ணி கூட பார்க்க முடியவில்லை!!
இளவஞ்சி அண்ணாச்சியே துணை!! :-)

முன்பே அறிவித்ததை போல இன்றுடன் போட்டியில் படங்கள் சேர்ப்பது நிறுத்தப்படுகிறது.இது வரை வந்த படங்களை பட்டியலிட்டு இந்த பதிவில் இட்டிருக்கிறேன், முடிந்த வரை கவனம் எடுத்து போட்டிருந்தாலும் நிறைய படங்கள் வந்ததால் ஆங்காங்கே தவறுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கின்றன,அதனால் தயவு உங்கள் படங்கள் சரியாக சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள்.ஏதேனும் தவறு இருந்தால் இந்தப்பதிவின் பின்னூட்டத்தில் அறிவிக்கவும்.நாங்கள் படங்களை தேர்வு செய்யப்போவது முழுக்க முழுக்க இந்த பட்டியலை பொருத்தே தான் இருக்கும். இந்திய நேரப்படி 18-ஆம் தேதி இரவு 8 மணிக்குப்பின் எந்த மாறுதலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இந்தப்படங்களில் இருந்து பத்தை தேர்ந்துடுத்து முதலில் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்,பின்னர் அதிலிருந்து 3 படங்கள் தேர்ந்தெடுத்து 25 - ஆம் தேதி வாக்கில் முடிவுகள் அறிவிக்கப்படும்!!


நன்றி!! :-)

போட்டிக்கு வந்த படங்கள்

1) இம்சை - படம்1, படம்2
2)ரமேஷ் - படம்1, படம்2
3) ஷோனா - படம்1, படம்2
4) கேசவன் - படம்1
5) சின்ன அம்மிணி - படம்1, படம்2
6) மஞ்சு - படம்1, படம்2
7) சூரியாள் - படம்1, படம்2
8) உண்மை - படம்1, படம்2
9) துளசி டீச்சர் - படம்1, படம்2
10) நியோ - படம்1, படம்2
11) சர்வேசன் - படம்1, படம்2
12) லக்ஷ்மணராஜா - படம்1, படம்2
13) தமிழ் பிரியன் - படம்1, படம்2
14) முரளி - படம்1, படம்2
15) அழகிய தமிழ் கடவுள் - படம்1, படம்2
16) கைலாஷி - படம்1, படம்2
17) சூர்யா - படம்1, படம்2
18) ஓசை செல்லா - படம்1, படம்2
19) AN& - படம்1, படம்2
20) கார்த்திகேயன் குருசாமி - படம்1, படம்2
21) நானானி - படம்1, படம்2
22) ரிஷான் ஷெரீஃப் - படம்1, படம்2
23) PeeVee - படம்1
24) வீரசுந்தர் - படம்1
25) நாதஸ் - படம்1, படம்2
26) பிரபாகரன் - படம்1, படம்2
27) செந்தில் - படம்1, படம்2
28) முத்துலெட்சுமி - படம்1, படம்2
29) இல்லத்தரசி - படம்1, படம்2
30) கே4கே - படம்1, படம்2
31) எஸ்.குமரன் - படம்1, படம்2
32) சத்தியா - படம்1, படம்2
32) தினேஷ் - படம்1, படம்2
33) தர்மா - படம்1, படம்2
34) வாசி - படம்1, படம்2
35) ஜெகதீசன் - படம்1, படம்2
36) ஒப்பாரி - படம்1, படம்2
37) சுடரொளி - படம்1
38) கோகிலவாணி கார்த்திகேயன் - படம்1, படம்2
39) ஹரண் - படம்1, படம்2
40) இரண்டாம் சொக்கன் - படம்1, படம்2
41) நித்யா பாலாஜி - படம்1, படம்2
42) பிரபாகர் சாமியப்பன் - படம்1, படம்2
43) ப்ரியா - படம்1, படம்2
44) இசை - படம்1, படம்2
45)அமான் அப்துல்லா - படம்1, படம்2
46) லொடுக்கு - படம்1, படம்2
46) நட்டு - படம்1, படம்2
47) Night Rams - படம்1, படம்2
48) கார்த்திகேயன் சண்முகம் - படம்1, படம்2
49) மோகன்குமார் - படம்1, படம்2
50) இ.கா.வள்ளி - படம்1, படம்2
50) ஜீவ்ஸ் - படம்1, படம்2
51) கோமா - படம்1, படம்2
52) டி.ஜே - படம்1, படம்2
53) நக்கீரன் - படம்1, படம்2
54) குட்டிபாலு - படம்1, படம்2
55) குசும்பன் - படம்1, படம்2
56) ஆதி - படம்1, படம்2
57) சஞ்சய் - படம்1, படம்2
58) நந்து f/o நிலா - படம்1, படம்2
59) ஜே.கே - படம்1, படம்2
60) Shiv - படம்1

7 comments:

Baby Pavan said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள், இப்பதான் படம் புடிக்க கத்துக்கிட்டு இருக்கேன், சீக்கிரம் நானும் வந்து போட்டில கலந்துக்கரேன்...

Deepa said...

அப்படியே படப்பொட்டியிலேயும் உங்க படங்கள் இருக்கான்னு சரிபார்த்து சொல்லுங்க..
போட்டியாளர்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

நந்து f/o நிலா said...

CVR உங்களுக்கு செம ஐடியா ஒண்ணு சொல்றேன். டாப் 10 க்கு பதிலா டாப் 100 அறிவிச்சுடுங்க. எனக்குத்தெரிஞ்சு உங்களுக்கு வேற வழி இல்ல :P

நந்து f/o நிலா said...

.

துளசி கோபால் said...

ஏங்க மொத்தம் 60 பேர் கலந்துக்கிட்டாங்க. அதனால் டாப் 120ன்னு வச்சுக்கிட்டா கஷ்டமே இல்லை:-)


ஆமாங்க, நடுவர்கள் கஷ்டம் புரியுது.

மனசை திடப்படுத்திக்கிட்டுக் கழிச்சுக்கட்டுங்க.

'எல்லாம் அவன் செயல்'னு இருப்போம்.

வெற்றிபெறப்போகும் நண்பர்களுக்கு வாழ்த்து(க்)கள்.

SurveySan said...

க்யூட் ஸிக்ஸ்டீ! :)

k4karthik said...

120ஆ..??? கொஞ்சம் கஷ்டம் தான்...

வாழ்த்துக்கள்... வேற யாருக்கு..! நடுவர்களுக்கு தான்.. !!
ஜெய்க்க போவது அவங்க தானே...

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

வருகைப் பதிவேடு

PiT வெற்றிப் பதக்கம்

PiT வெற்றிப் பதக்கம்

உறுப்பினர்கள்

PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP