பனை பற்றி வண்ணநிலவன் விகடனில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் .
வாசித்திருந்தீர்களா?// இல்லை போப்மார்லி! முடிந்தால் லிங்க் குடுங்கள்! அப்புறம் நான் 15 ஆண்டுகளாக சிறுவயதிலிருந்து புகைப்படக்காரன்! எழுதுவதை தற்சமயம் நிறுத்தியாகிவிட்டது.. இதை (புகைப்படம்) நிச்சயம் நிறுத்தவே முடியாது... புகைப்பழக்கம் போலவே! கருத்துக்கூறிய அனைவருக்கும் நன்றி.
இந்தப் பதிவைப் பார்த்து கிடப்பில் போட்டிருந்த பழைய படங்களைக் கொஞ்சம் அழகுபடுத்திப் பார்த்தேன். சரியாக வந்திருக்கிறதா எனப் பார்த்துச் சொல்லுங்கள் நண்பரே. http://msmrishan.blogspot.com/2008/03/evening-in-srilanka.html
படம் அருமையாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!
ReplyDeleteபழனி முருகனுக்கு அரோகரா.....
ReplyDeleteபோட்டோ அருமை...
அருமையான exposure.
ReplyDeleteநன்றாக எடுத்திருக்கிறீர்கள்.
என் அப்பன் வீடு இரவிலும் ஜொலிக்கிறதே.. சும்மாவா? அழகனாச்சே.. இரவு, பகல் எப்போதும் அவன் அழகன்தான்.. நன்றி செல்லா..
ReplyDeleteதோழரை காணவில்லை என்று வலைப்பதிவில் ஒரே புரளியாகவிருந்தது.:)
ReplyDeletehttp://sayanthan.blogspot.com/2008/02/blog-post.html#comments
மீண்டும் பதிவு கண்டதில் மகிழ்ச்சியே.
அந்த ஒற்றைப்பனை... நிலவு
படம் மிக அருமையாகவே வந்துள்ளது.
பனை பற்றி வண்ணநிலவன் விகடனில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் .
வாசித்திருந்தீர்களா?
பனை பற்றி வண்ணநிலவன் விகடனில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் .
ReplyDeleteவாசித்திருந்தீர்களா?//
இல்லை போப்மார்லி! முடிந்தால் லிங்க் குடுங்கள்! அப்புறம் நான் 15 ஆண்டுகளாக சிறுவயதிலிருந்து புகைப்படக்காரன்! எழுதுவதை தற்சமயம் நிறுத்தியாகிவிட்டது.. இதை (புகைப்படம்) நிச்சயம் நிறுத்தவே முடியாது... புகைப்பழக்கம் போலவே! கருத்துக்கூறிய அனைவருக்கும் நன்றி.
Nice exposure. காமிரா, லென்ஸ் details?
ReplyDeleteRamani
paaraattamal irukka mudiyavillai
ReplyDeleteantha nilavu, hills sai vida unyaramaga thontum panaimaram
malai uchiyin koivl... pinnum chinna chinna mandapam ozhiyudan
nach...
//Nice exposure. காமிரா, லென்ஸ் details? //
ReplyDeleteOlympus SP500UZ Olympus ED 6.3 - 63 mm
இந்தப் பதிவைப் பார்த்து கிடப்பில் போட்டிருந்த பழைய படங்களைக் கொஞ்சம் அழகுபடுத்திப் பார்த்தேன்.
ReplyDeleteசரியாக வந்திருக்கிறதா எனப் பார்த்துச் சொல்லுங்கள் நண்பரே.
http://msmrishan.blogspot.com/2008/03/evening-in-srilanka.html