Sunday, February 3, 2008

கேமரா அதிர்வை குறைக்க

20 comments:
 
கேமரா ஷேக் எனப்படும் அதிர்வுகள் தான் நமது படங்களின் தரத்தை குறைக்கும் முக்கியமான ஒரு பிரச்சினை.இதற்கு வழக்கமாக நாம் ட்ரைபாட் எனப்படும் முக்காலியை பயன்படுத்துவோம்.
ஆனால் அதனை எல்லா இடங்களுக்கும் எடுத்துச்செல்வது சௌகரியப்படாது.
இந்த கேமரா ஷேக் ஆவதை குறைக்க ஒரு சுவாரஸ்யமான முறையை இந்த நிகழ்படத்தில் காணலாம்.... :-)
$1 Image Stabilizer For Any Camera - Lose The Tripod - video powered by Metacafe

20 comments:

 1. சுந்தர் ராம்ஸ்February 3, 2008 at 1:04 AM

  எளிதான & அருமையான யோசனை :}

  ---

  BTW, Panasonic FZ8 அல்லது Canon SX100 IS வாங்கலாமென்றுள்ளேன். இந்த இரு modelகளில் எதை வாங்குவதென்பதில் குழப்பம். இவற்றுள் ஒன்றை பரிந்துரை செய்து உதவுங்கள். நன்றி!

  -சுந்தர் ராம்ஸ்

  ReplyDelete
 2. ஆஹா...அருமையான யோசனை தல...நன்றி ;)

  ReplyDelete
 3. மிக அருமையான எளிய முறை. எந்தப் பெரிய பிரச்சனைக்கும் எளிய தீர்வு இருக்கும்னு சொல்வாங்க. அது உண்மைதான் போல. இது போலப் பயனுள்ள தகவல்களை நீங்க தொடர்ந்து சொல்லனும்.

  ReplyDelete
 4. மூன்றாவது மனிதனுக்கு நாம் செய்யும் செயல் வேடிக்கையாக தோன்றும்.நிஜமாகவே ஷேக் போகுதா என்று செயல் படுத்தி பார்த்தால் தெரியும்.
  முயன்றிடவேண்டியது தான்.

  ReplyDelete
 5. ஜீவ்ஸ்February 3, 2008 at 7:27 AM

  அண்ணாச்சி அவசரம் வேண்டாம்.
  //என்னுடைய வோட்டு Canon-க்கு//

  இல்லைங்க.. என்னை கேட்ட ( உன்ன யாருய்யா கேட்டான்னு வில்லத்தனமா கேக்கப் படாது )

  இந்த ரெண்டு மாடலையும் விட்டுடுங்க. ரெண்டும் ஓல்ட். இப்போதைக்கு லேட்டஸ்டா பானாசோனிக் மாடல் வந்திருக்கு.

  http://www.dpreview.com/reviews/panasonicfz18/

  ஆன்லைன் ல ஆர்டர் பண்ணா $300 க்கு அல்லது சற்று அதிகமா இருக்கும்.

  ஆனா சூப்பர் கேமரா. என்னோட நண்பனுக்கு சொல்லி அதை வாங்க வச்சேன். உபயோகிச்சு பாத்ததுல ரொம்ப சூப்பர் கேமரா. ( $50 - $60 க்கு யோசனைப் பண்ணாதீங்க )


  அன்புடன்
  ஜீவ்ஸ்

  ReplyDelete
 6. சுந்தர் ராம்ஸ்February 3, 2008 at 8:18 AM

  நன்றிங்க ஜீவ்ஸ்! FZ18-யும் பார்த்தேங்க; ஆனா, Image Quality & Noise Reduction ரெண்டுலயும் FZ8 கொஞ்சம் நல்லாயிருக்கு, இல்லீங்களா; அதான் கொஞ்சம் யோசனையாயிருக்குங்க.

  அப்ப, FZ18-ல துணிஞ்சு எறங்கீரலாங்கறீங்களா?

  //
  //என்னுடைய வோட்டு Canon-க்கு//
  //
  யாரோட வோட்டுங்க?

  -சுந்தர் ராம்ஸ்

  ReplyDelete
 7. SLR கேமரான்னாவே 30000 rs க்கு மேலதான் ரேட்டே ஆரம்பிக்கும்ன்னு சொன்னாங்க. அதான் யூஸ் பண்ணவே தெரியாம இவ்வளவு காசு போடறதான்னு இத்தனை நாளா அந்த பக்கமே போகல.

  ஜீவ்ஸ் சொல்றத பாத்தா 12000 க்கே நல்ல கேமரா கிடக்கும் போல?

  ஒருவேளை இதுல வேற எதாச்சும் மேட்டர் இருக்கா?

  ReplyDelete
 8. நீங்க நல்லா சொல்லிக்கொடுக்குறிங்க, ஆனாலும் எனக்கு ஒரு சின்ன சந்தேகமுங்க?

  போட்டா பொட்டில படம் புடிக்கும் போது பக்கத்தில இருக்கவங்க யாராவது சிவாஜினு சொல்லிட்டா என்னப்பண்றது? ஏன்னா பேராக்கேட்டாலே சும்மா அதிரும்ல :-))

  ReplyDelete
 9. எளிமையான அருமையான யோசனை...

  ReplyDelete
 10. //நன்றிங்க ஜீவ்ஸ்! FZ18-யும் பார்த்தேங்க; ஆனா, Image Quality & Noise Reduction ரெண்டுலயும் FZ8 கொஞ்சம் நல்லாயிருக்கு, இல்லீங்களா; அதான் கொஞ்சம் யோசனையாயிருக்குங்க.

  அப்ப, FZ18-ல துணிஞ்சு எறங்கீரலாங்கறீங்களா?
  //

  AFAIK - fz18 is good enough. if you are too much concerned about Image Quality - better choose FZ50 which is about $500 + there wont be any regrets on that. but i still find FZ18 is having enough quality for the money paid. :)

  more details, check at dpreview.com

  ( I have wrote atleast a page full of response to that. while saving blogger timed out. i lost all. you can reach me at iyappan_k at yahoo.com or jeevaa at gmail.com )

  ReplyDelete
 11. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறாங்களோ. அருமையான யோசனை.

  ReplyDelete
 12. வவ்வால்

  //போட்டா பொட்டில படம் புடிக்கும் போது பக்கத்தில இருக்கவங்க யாராவது சிவாஜினு சொல்லிட்டா என்னப்பண்றது? ஏன்னா பேராக்கேட்டாலே சும்மா அதிரும்ல //

  ஐயோ ஐயோ - பேருக்கேத்தமாதிரி இப்படி தலைகீழா யோசிக்கிறீங்களே.

  :)

  ReplyDelete
 13. Good one. I once went in night to take some pics without a tripod. It was raining too, and obviously, my hands were shivering too. What else? Started getting some ghosts into my camera. :). Then I had to place my camera on the hand rest of a bridge to shoot pics. Hand rest was also wet, due to rain. Got to clean every place where I had to place my camera. When I came back home, I found some 5 to 6 photos nice out of 100 odd photos. This idea must be useful, definitely.

  ReplyDelete
 14. WoW! Greatest truths are the simplest!

  ReplyDelete
 15. great technique. will try to follow and shoot some test pics.

  ReplyDelete
 16. அந்தக் கட்டத்துக்குள்ள எனக்கு ஒண்ணும் தெரிய மாட்டேங்குதே ..
  :(

  ReplyDelete
 17. மிகப் பயனுள்ள வீடியோ.
  நன்றிகள் நண்பரே.

  ReplyDelete
 18. The link doesnt work now :(

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff