மேலே நீங்கள் பார்ப்பது ஒரு அழகிய விளம்பர புகைப்படம்..காலணி நிறுவனம் ஒன்றிற்காக எடுக்கப்பட்டது. முதலில் சில கேள்விகள்..
1. இந்த படத்திற்கு எத்தனை முதன்மை ஒளி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன?
2. ஏன் சிவப்பு நிறம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது?
3. வெளியில் நாம் எடுக்கும் இயற்கை படங்களுக்கும் ஸ்டுடியோவில் எடுக்கப்படும் இந்த மாதிரியான படங்களுக்கும் என்ன வித்தியாசங்கள் உள்ளன?
உங்கள் கருத்துக்களை/பதில்களை எழுதுங்களேன்!
அன்புடன்
ஓசை செல்லா
1. maybe a big soft box on right of the camera ?
ReplyDelete2. ??
3.controlled lighting can be achieved in studios and controlling light outdoors you have to worry about controlling ambient light with artificial light ?
( sorry for typing in english )
//A n& said...
ReplyDelete1. maybe a big soft box on right of the camera ? //
Anand I asked how many Key light sources? Study carefully the highlights and shadows!
3. You are right.. in a closed shoot every aspect of the Photography can be controled!
1.two key lights
ReplyDelete2.red represents hot, glamour...
KarthiK u r right!
ReplyDeletecan someone come out with exact location of Lights (key), Fill (Softboxes) and Reflectors?!!
ReplyDeleteசெல்லா நானெல்லாம் போட்டோகிராபி பற்றி கற்றுக்கொள்ள PIT மட்டுமே ஒரே வழி. காரணம் மிகக்குறைந்த ஆங்கில அறிவு.
ReplyDeleteரொம்ப ஆர்வமாக பின்னூட்டத்தைப் பார்த்தால் எல்லாருமே ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறீர்கள். பாண்ட் இல்லாவிடில் தங்லீசிலாவது எழுதுங்கள்.
தயவு செய்து
nandhu, neengal solvathu sari thaan. Naan payanathil irukkumpoluthu sila sikkalkal. inimel ippadi thanglish l aavathu samaaLikkiReen. thavarai suttikkaattiyathaRku nandri. inimel leighting pathi niraiya katrukollalaam. wiRaiya ezhuthuven. An& valaipoo pakkam paarungal. thamizhil melum thakaval kidaikkum!
ReplyDeleteநந்து ,
ReplyDeletehttp://anandvinay.blogspot.com/2008/02/blog-post.html
நந்து ,
ReplyDeletehttp://anandvinay.blogspot.com/2008/02/blog-post.html
கேள்விகளுக்கு முழு பதிலும் காணலையே?
ReplyDelete:(
Key to d right and reflector to d left
ReplyDelete