Thursday, October 16, 2008

PIT அக்டோபர் மாத போட்டி "விளம்பரம்" - படங்களின் அணிவகுப்பு.

34 comments:
 
வணக்கம் மக்கா,
இந்த முறை எல்லோரும் பட்டய கெளப்பி இருக்கீங்க. திக்கு முக்காடி போய் இருக்கேன். நீங்க அனுப்பி வச்ச படமெல்லாம் இங்கன இருக்கு.
எதுக்கும் நீங்க வெரசா பார்த்து முடிக்க கீழ எல்லா படமும் போட்டு இருக்கோம்.

உங்க பெயரும், படமும் சரியா இருக்கான்னு பார்த்து சொல்லுங்கப்பு.
நீங்க அனுப்பிய படம் இங்க இல்லைன்னா உங்க படத்தை பின்னூடத்துல தெரிவிச்சுடுங்க. அதே மாதிரி உங்க பெயரோ, படமோ ஒழுங்கா இல்லாட்டி கூட சொல்லுங்க.


எதுவா இருந்தாலும் அக்டோபர் 18 குள் சொல்லிடுங்க. மேலும் உங்களோட விமர்சனங்களை Picasa-WebAlbuthula எழுதிடுங்க

சீக்கரமா மொத பத்தோட சந்திக்குறேன் :)

1.) ஆதி


2.) அமல்


3.) ஆனந்த்



4.) அப்பாவி



5.) கோமா



6.) இளையகவி



7.) ஜவஹர்



8.) கைபுள்ளை



9.) கார்த்திக்



10.) கருவாயன்



11.) MQN



12.) நந்து f/o நிலா



13.) நிலாக்காலம்



14.) நிமல்



15.) ஒப்பாரி



16.) ஓவியா



17.) பரிசல்காரன்



18.) PMT



19.) ப்ரியா



20.) ராஜ நடராஜன்



21.) ராமலட்சுமி



22.) சரவணகுமரன்



23.) சத்தியா



24.) ஸ்ரேயா



25.) சர்வேசன் (பார்வைக்கு மட்டும்)



26.) திவா



27.) துளசி கோபால்



28.) TJay



29.) உண்மை



30.) வாசி



31.) வள்ளிசிம்ஹன்



32.) வர்ணி ?


33.) கார்கி

34 comments:

  1. இந்த முறை படம் அனுப்ப முடியல.. ஆனா நல்லவேளை அனுப்பலங்கற லெவல்ல படமெல்லாம் அருமையா வந்திருக்கு.. எல்லா படமும் அசத்துது.
    எல்லாருக்கும் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. கலக்கலோ கலக்கல்!

    ReplyDelete
  3. iRUKKArATHULATYE ennoodathuthaan mokkaip padam pola!

    All the best for everyone!!

    ReplyDelete
  4. பரிசல்,

    அருமையான கருத்தெல்லாம் சொன்னதுக்கே உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கலாம் ;)
    ஆனா, என்ன அவசர அவசரமா எடுத்திருக்கீங்க போல.

    பொருள் குற்றம் இல்லை, ஆனா சொற்குற்றம் இருக்கு - ஐ.மீன், ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் ;)

    ReplyDelete
  5. அடேங்கப்பா... இத்தனை ப்ரொஃபஷனல்களா? சான்ஸே இல்லை.. இதுவரை நான் பார்த்ததிலேயே இந்த மாத புகைப்படங்கள்தான் அருமை.. நிஜமாகவே ஆச்சர்யப்படுகிறேன். நல்லவேளை நான் எதாவது மொக்கையை டிரை பண்ணவில்லை..

    நடுவர்கள் பாடு திண்டாட்டம்தான்.. மாட்டுனீங்களா?? :)))

    ReplyDelete
  6. மக்கள் அதிக அளவில் கலக்குவாங்க என்று நினைச்சேன் கற்பனை பஞ்சம் போல இதுவரை வந்து இருப்பதில் என்னை கவர்ந்தவை

    2.) அமல்
    11.) MQN
    15.) ஒப்பாரி
    28.) TJay
    29.) உண்மை

    டக்கென்று கவர்ந்தவை!

    லயோலா கருத்து கணிப்பின் படி இவர்களில் ஒருவர் வெற்றி பெருவார்:)))

    ReplyDelete
  7. ennodathu sariyaga vanthullathu...

    nandri
    suresh babu

    ReplyDelete
  8. Some of the entries are really professional...
    Kudos!! :-)

    ReplyDelete
  9. அமலின் படம் மிக அருமையாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் அமல்!இது எத்தனை கடினம் என்பது என்னால் உணர முடிகிறது.

    ReplyDelete
  10. எனது படம் சரியாக வந்துள்ளது பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. //அமலின் படம் மிக அருமையாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் அமல்!இது எத்தனை கடினம் என்பது என்னால் உணர முடிகிறது.//

    ரிப்பீட்டேய்

    ReplyDelete
  12. My picture is fine and good luck to all participants.

    ReplyDelete
  13. எனக்குப் பிடித்தது f/o நிலாவின் message தான்.

    ReplyDelete
  14. அடேங்கப்பா....இத்தனை திறமை வாய்ந்த இயக்குனர்களா?

    ReplyDelete
  15. அடேங்கப்பா இவ்வளவு திறமை வாய்ந்த இயக்குனர்களா? ரிப்பீட்டேய்

    இந்த மாதரியான professional படங்கள் இது வரை pit ல் நான் கண்டதில்லை

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    வாசி

    ReplyDelete
  16. என் படம் சரிதான்.

    ReplyDelete
  17. அமல் நீங்க எப்படி இந்த போட்டோவை எடுத்தீங்க என்று விளக்கமா சொல்லுங்க!

    ReplyDelete
  18. //* புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்கப்படாது.//

    i think the above rule has left alone in the air.

    ReplyDelete
  19. //குசும்பன் said...
    மக்கள் அதிக அளவில் கலக்குவாங்க என்று நினைச்சேன் கற்பனை பஞ்சம் போல இதுவரை வந்து இருப்பதில் என்னை கவர்ந்தவை

    2.) அமல்
    11.) MQN
    15.) ஒப்பாரி
    28.) TJay
    29.) உண்மை

    டக்கென்று கவர்ந்தவை!

    லயோலா கருத்து கணிப்பின் படி இவர்களில் ஒருவர் வெற்றி பெருவார்:)))
    //

    யோவ் குசும்பா அமீரகத்துக்கு ஆட்டோ வரனுமா? மருவாதியா எனக்கு ஓட்டு போடு ஆமா

    ReplyDelete
  20. இளையகவி,

    //* புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்கப்படாது.//

    ////i think the above rule has left alone in the air.///

    personally, I dont think so. I think our participants understand that requirement.
    If you need clarifications on any picture, you could directly ask the contestant in their blog OR email your concerns to photos.in.tamil at gmail.com, instead of throwing out a statement.
    வாழ்க்கையில், நம்பிக்கை ரொம்ப முக்கியம் ;)

    ReplyDelete
  21. இளைய கவி,

    உங்களை இப்படி நினைக்க வைக்கும் அளவுக்கு, இந்த மாதப் படங்கள் பலவும் அமைந்தது, நம் மக்களின் திறமையை பரை சாற்றுகிறது.

    hats off to all ;)

    ReplyDelete
  22. விளம்பரம்ன உடனே அதிகம் படங்கள் வராதுன்னு நான் ரொம்பவே கவலைப்பட்டேன். கடைசீ நாள் கூட என்னடா இது தப்பானத் தலைப்பு குடுத்துட்டோமோன்னு!!. மறுநாள் பார்த்தா அட்டகாசம். வழக்கம் போல் தலைப்பு எதுவா இருந்தாலும் அதில் நம் தனித்திறனை எடுத்துக் காட்டுவோம் அப்படின்னு அற்புதமா செஞ்சு இருக்கீங்க.

    விளம்பரம் அப்படின்னா எதாவது பொருட்களைப் பற்றி மட்டும் தான் இருக்கனும்னு இல்லாம பொது நோக்கில் எடுத்திருப்பவர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டு.


    பிற்தயாரிப்பு செய்யப்பட்டிருந்தாலும் முதன்மைப் படத்திற்கு எவ்வளவு உழைப்புத் தேவைப்படும் என்று சத்தியமாய் உணர முடிகிறது.



    ஒவ்வொருவரும் போட்டிக்காக எடுத்துக் கொண்டிருக்கும் சிரத்தைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    ReplyDelete
  23. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    இந்த முறை படம் அனுப்ப முடியல.. ஆனா நல்லவேளை அனுப்பலங்கற லெவல்ல படமெல்லாம் அருமையா வந்திருக்கு.. எல்லா படமும் அசத்துது.
    எல்லாருக்கும் பாராட்டுக்கள்..

    ///

    மறுக்காக் கூவு...:D

    ReplyDelete
  24. //இளையகவி,

    //* புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்கப்படாது.//

    ////i think the above rule has left alone in the air.///

    personally, I dont think so. I think our participants understand that requirement.
    If you need clarifications on any picture, you could directly ask the contestant in their blog OR email your concerns to photos.in.tamil at gmail.com, instead of throwing out a statement.
    வாழ்க்கையில், நம்பிக்கை ரொம்ப முக்கியம் ;)//

    பாலைவனத்தில் போகும் கார்களை பார்க்கும் போது அந்த சந்தேகம் எனக்கும் வருகிறது.

    ReplyDelete
  25. வாசி வசிப்பது துபாயில். அது ஒரு பாலைவனம் தானே? அங்க இப்படிப்பட்ட போட்டோ எடுப்பது சாத்தியம் தானே? இதில் என்ன சந்தேகம்? சர்வேசன் சொல்றத போல, நம்ம மக்கள் இந்த அளவுக்கு professional-a போட்டோ எடுக்ரத பாத்தா எனக்கும் பெருமைய தாங்க இருக்கு.

    ~உண்மை

    ReplyDelete
  26. வருடத்தில் ஒரு மாதம் விளம்பர மாதமாக அறிவிக்கவும்.

    எது பற்றிய விளம்பரம் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னாலும் சரி!

    இது வேண்டுகோள் இல்லை.

    கட்டளை!!!

    :-)

    ReplyDelete
  27. //SurveySan said...

    பரிசல்,

    அருமையான கருத்தெல்லாம் சொன்னதுக்கே உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கலாம் ;)//

    வாங்கிக்க ரெடி!


    // ஆனா, என்ன அவசர அவசரமா எடுத்திருக்கீங்க போல.//

    படத்தைப் பார்த்தாலே தெரியும் சீனியர்.. பைக் ஓட்டறவரோட கால் பூமிக்கு ரெண்டு இஞ்ச்தான் மேல இருக்கும். அவரு போகறதுக்குள்ள எடுக்கணுமே-ங்கற அவசரம்தான்!

    //பொருள் குற்றம் இல்லை, ஆனா சொற்குற்றம் இருக்கு - ஐ.மீன், ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் ;)//

    அதுல ஒண்ணு வேற ஒரு மீனிங் வரணும்னு ஆசைப்பட்டு வேணும்ன்னே போட்டது. ('s) ஆனா அது எடுபடல.

    இண்ட்ரஸ்ட் ஸ்பெல்லிங் மிஸ்டேக் நெஜமாவே கவனிக்கல ஜி!

    ReplyDelete
  28. //விளம்பரம்ன உடனே அதிகம் படங்கள் வராதுன்னு நான் ரொம்பவே கவலைப்பட்டேன். கடைசீ நாள் கூட என்னடா இது தப்பானத் தலைப்பு குடுத்துட்டோமோன்னு!!. மறுநாள் பார்த்தா அட்டகாசம்.//

    நான் ஒரு கொடுமை பண்ணினேன். 15ம்தேதி, 11 மணிக்கு மேலதான் அனுப்பணும்.. மத்ததெல்லாம் பார்த்துட்டுன்னு நெனைச்சிருந்தேன். என் வாட்ச் ஒரு நாள் எக்ஸ்ட்ராவா 14th அன்னிக்கே 15ம்தேதியைக் காமிச்சிட்டிருந்தது. 14ம்தேதி, 11.30 மணிக்கு திடீர்னு டெஸ்க்டாப்ல இருக்கற என் வாட்சைப் பார்த்து, 15ம்தேதி, 11.30ஆ? ஐயையோன்னு அவசர அவசரமா அனுப்ப்பினேன். அனுப்பீட்டு பார்த்தா, வெறும் 12 ஃபோட்டோஸ்தான் இருந்தது.

    அடுத்தநாள்தான் நிறைய ஃபோடோஸைப் பார்த்து, பிரமிச்சுப் போய்ட்டேன். அடடா.. இன்னைக்குத்தான் 15ஆ-ன்னு!


    சூப்பர் கான்செப்டெல்லாம் கைவசம் வெச்சிருக்கற குசும்பன் கலந்துக்காதது எனக்கு மிக வருத்தம்!

    ReplyDelete
  29. ஒரு விஷயம் மறுபடி, மறுபடி சொல்லணும்..

    பெரிய பெரிய கேமராவெல்லாம் இருக்கற ப்ரொஃபஷனலா இதை ஹாபியா வெச்சிருக்கறவங்க (??) கூட, ஆர்வம் இருக்கற என்னை மாதிரி கத்துக்குட்டிகளையும் மோதவிட்டு, எங்க திறமையை உயர்த்தற விஷயத்துல PIT மிகவும் பாராட்டுக்குரியது!

    ReplyDelete
  30. //வாசி வசிப்பது துபாயில். அது ஒரு பாலைவனம் தானே? அங்க இப்படிப்பட்ட போட்டோ எடுப்பது சாத்தியம் தானே? இதில் என்ன சந்தேகம்? சர்வேசன் சொல்றத போல, நம்ம மக்கள் இந்த அளவுக்கு professional-a போட்டோ எடுக்ரத பாத்தா எனக்கும் பெருமைய தாங்க இருக்கு.
    //

    அது சாத்தியமானு தெரியல. ஆனா டவுட் இருக்கு. இது யாரையும் புண்படத்த இல்ல. நிஜம் என்றால் சந்தோஷம்தான்.

    ReplyDelete
  31. வணக்கம்! வாசி போட்டிக்கு அனுப்பிய படம் பற்றி அவரது வலைப்பதிவில் ஏற்கனவே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    '
    '
    '
    வாசி: அக்டோபர் மாத பிட் போட்டிக்கு
    //இது 2 படத்தை சேர்த்து கலக்கியது. எப்படி இருக்கிறதென்று தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.//

    //துளசி கோபால் said...

    கிளப்பிட்டீங்க!!!!!

    (மண்ணை)

    சூப்பர்.

    வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.
    October 11, 2008 3:13 PM
    திவா said...

    வண்டியும் தூள் கிளப்புது; நீங்களும் தூள் கிளப்பறீங்க!
    October 12, 2008 7:00 PM
    வாசி said...

    வருகைக்கு நன்றி
    துளசி கோபால், திவா.

    மண்ண கிளப்புனது வண்டிதான் ஒட்ட வச்சது தாங்க நான். 2 படத்தையும் சேர்த்து embed செய்தால் எப்படி இருக்கும் னு செய்த முயற்சி அவ்வளவுதான். வாழ்த்துக்களுக்கு நன்றி.

    வாசி//



    இதை அனானி படிக்கத் தவறிட்டீங்க!

    ReplyDelete
  32. guys and gals, i added a one-liner comment on all the pics on picasa web album. pls click the URL in the post above to check it out ;)


    thanks for everyone who takes the time to comment on all pics.

    ReplyDelete
  33. Thanks tv, oviya and Athi for your comments.

    Surveysan, its my first experiment to do with magazine covers whatever was available at home. Just a beginner:)

    Thanks for the input.

    ReplyDelete
  34. //இளைய கவி,

    உங்களை இப்படி நினைக்க வைக்கும் அளவுக்கு, இந்த மாதப் படங்கள் பலவும் அமைந்தது, நம் மக்களின் திறமையை பரை சாற்றுகிறது.

    hats off to all ;)

    //

    ரொம்ப நல்லா ஜோக் அடிக்கிறீங்க சர்வேசன்.. any way i don wanted to waste my time with you ... bye.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff