Thursday, July 19, 2007

தமிழ் வலைப்பதிவர்களின் புகைப்படக் கண்காட்சி ஆரம்பம்!

5 comments:
 



ஆரம்பமே அசத்தல்! இவர்களின் அழகுணர்ச்சிகண்டு நாங்கள் வியந்துதான் போனோம். (இப்ப புரியுதா ஏன் இத நடத்தற நாங்க போட்டியிலே கலந்துக்க முடியாதுன்னு விதிமுறையெல்லாம் போட்டோம்னு :-) )

யாருமே அழகுணர்வில் குறைத்து மதிப்பிடமுடியாதபடி படங்கள்எடுத்திருக்கிறார்கள். நாங்கள் சிறிது மெருகேற்றி முதலில் வந்த 7 பேர்களின் படங்களை தமிழ் வலைப்பதிவர் உலகத்தின் பார்வைக்கு வைக்கிறோம். (மற்றவர்களின் படங்களும் வரும் நாட்களில் காட்சிக்கு வைக்கப்படும்) உங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பின்னூட்டி போட்டியாளர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கண்காட்சி பார்க்க இங்கே செல்லுங்கள்

அன்புடன்
செல்லா & ஜீவ்ஸ்

50 போட்டியாளர்கள் என்று நீட்டிக்கப்பட்டுள்ளதால் நீங்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்!

5 comments:

  1. அருமையான படங்களா இருக்கே !

    இவ்ளோ திறமையா எடுக்குறாங்க ஆச்சரியமா இருக்கு செல்லா

    ReplyDelete
  2. நமது தழலாரின் புகைப்படம் எங்கே?..
    ;)))))

    செந்தழலலாரே கொடுத்தகாசுக்கு இவ்வளவுதான் கூவமுடியும். தாவு தீர்ந்துபோச்சு.

    ReplyDelete
  3. தழலாரின் புகைப்படம் நிசமாவே தாய்லாந்தில தான் இருக்கு நண்பரே!

    ReplyDelete
  4. http://naagariika-naadoodi.blogspot.com/2007/07/blog-post.html

    என்னோடது இங்கு இருக்கு.
    :)))

    ReplyDelete
  5. நிழற்படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. தொகுத்தமைக்கு நன்றி.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff