Saturday, March 13, 2010
இலவசமாய் பல
Posted by
Anand V
at
1:13 AM
18 comments:
Labels:
Anand Vinayagam,
Gimp,
Lessons பாடங்கள்,
post production பிற்தயாரிப்பு
நான் அதிகம் பாவிக்கும் கிம்ப் Scripts களை இந்த இடத்தில் PiTக்காக தொகுத்துள்ளேன். இதை தரவிறக்கி, Unzip செய்துக் கொள்ளுங்கள்.
பின்னர் இந்த *.scm கோப்புகளை C:\Program Files\GIMP-2.0\share\gimp\2.0\scripts க்கு நகர்த்திக் கொள்ளுங்கள்.
இவை அனைத்தும் *.scm வகை text files. இதை எளிதாக எந்த ஒரு text editor மூலமாகவும் மாற்றவும், பார்க்கவும் முடியும்.
அடுத்த முறை கிம்பில் படத்தை திறந்தவுடன் PiT என்ற ஒரு புதிய menu தெரியும்.
பயன்படுத்தும் முறை மிக எளியது. உதாரணதிற்கு
இதை கிளிக்கினால்,
இந்த மாதிரியான Dialog Box வரும்.
உங்களுக்குத் தேவையான மாற்றங்களை செய்து OK கிளிக்க வேண்டியதுதான் வேலை.
PiT தளத்தில் இதுவரை வந்திருக்கும் கிமப் பிற்சேர்க்கை பாடங்கள் அனைத்தையும் Script ஆக மாற்ற முயற்சிக்கிறேன்.
உபயோகித்துப் பார்த்து உங்களின் கருத்துக்களை தெரியப் படுத்துங்கள்.
ஒரு பெரிய டிஸ்கி:
இவை அனைத்தும் இணையத்தில் எளிதாய் இலவசமாய் கிடைப்பவை. நான் எனது தேவைகளுக்காவும் , PiT க்காவும் மாற்றி இருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Thanks a lot, An&! This will be very helpful for lazy guys like me:-)
ReplyDeleteநன்றி அமல்
ReplyDeleteஇப்போதைக்கு ஒரு பத்து Scripts தான் இருக்கு இந்த Zipல்.
பலருக்கும் உபயோகப்படும் என்றால் இன்னும் நிறைய சேர்க்கலாம்.
வேலை செய்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள்.
உங்க அனைவரையும் Beta Tester ஆக்கி விடுகிறேன்.
//Thanks a lot, An&! This will be very helpful for lazy guys like me:-)//
ReplyDeleteRepeaattuu :)
-nathas
Amal, Nathas
ReplyDeleteI have uploaded more scripts.
File name : pit-scripts-2.zip
நல்ல முயற்சி தோழா,
ReplyDeleteநாங்க முயற்சி செய்து பார்துட்டு உங்களுக்கு சொல்றோம் தோழா.
இப்போதைக்கு முதல் தகவல்
/////////////////////////////////////////////////
Error while executing anand-pit-mn-sepia :
Error: eval: unbound variable: my-duplicate-layer
/////////////////////////////////////////////////
Midnight sepia பயண்படுத்தும் போது இந்த எரர் மெஸ்ஸேஜ் வந்தது. இது என்னன்னு பாருங்க தோழா, ஒரு வேளை நான் எதாவது தவறுதலா செய்துட்டேனான்னும் சொல்லுங்க. இந்த ஸ்க்ரிப்ட்களை உபுண்டுவில் இணைப்பது எப்படின்னு கூடிய சீக்கிரம் என் பதிவில ஒரு இடுகையை போடுறேன்.
நல்ல விசயம் செஞ்சீங்க! :)
ReplyDeleteஜுசு பண்ணிபார்த்துடறேன்
Thanks very useful scripts...
ReplyDelete//Midnight sepia பயண்படுத்தும் போது இந்த எரர் மெஸ்ஸேஜ் வந்தது.
ReplyDeleteAnyone else seeing this error msg ?
@ An&
ReplyDeleteதோழா நான் வேறு வேறு படங்களுக்கு வேறு வேறு மதிப்புகளை வைத்தும் முயற்சி செய்து விட்டேன். இந்த எரர் தான் வருகிறது.
http://imagehosting.nazdrovia.net/?v=screenshot021.png
அப்புறம் உபுண்டுவில் ஜிம்பின் ஸ்க்ரிப்டுகளை இணைப்பது எப்படி என்று எனது பதிவில் ஒரு பதிவிட்டுள்ளேன்.
//தோழா நான் வேறு வேறு படங்களுக்கு வேறு வேறு மதிப்புகளை வைத்தும் முயற்சி செய்து விட்டேன். இந்த எரர் தான் வருகிறது.
ReplyDeleteI will try to fix this.
Thanks
Midnightsepiaவுக்கான ஸ்கிரிப்டை மட்டும் நீக்கிவிட்டு மீண்டும் நிறுவிய போது ஒழுங்காகவே வேலை செய்கிறது தோழா. சிரமப்படுத்தியதற்கு மண்ணிக்கவும்.
ReplyDeleteI just tried and it seems to work.
ReplyDelete//வேலை செய்கிறது தோழா.
Thanks for testing and let me know..
Sorry . no tamil fonts in this computer//
செபியா பயன்படுத்தும்போது எரர் மெசேஜ் எனக்கும் வருது !
ReplyDeleteமேலும் ஸ்கிரிப்ட்ஸ் அப்டேட்ஸ் ஆகும்ன்னு நினைக்கிறேன் !
பயன்படுத்தி பார்த்த பிறகு இது கலக்கலா இருக்கு
வோவ்... நன்றி ஆனந்த். தரவிறக்கி நிறுவிவிட்டேன் உபயோகித்து சொல்கிறேன், மேலும் நன்றிகளை.
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள், விரும்பினால் நமது தமிழ்த்தோட்டத்திலும் உங்களின் பயிற்சி வகுப்புகளை வெளியிட ஆவலாக உள்ளோம்
ReplyDeleteநல்ல முயற்சி நண்பரே வாழ்த்துக்கள்
ReplyDeleteAnand, Wow! Fantastic scripts! :) BTW, you may be having my-duplicate-layer function somewhere in your scripts, so you are not seeing the error mentioned by Tamizhiniyan. However, the anand-pit-midnight-sepia.scm does not have it. That is why that error pops up for us.
ReplyDeleteTamizhiniyan, cut & past the following code in anand-pit-midnight-sepia.scm just above "(define (anand-pit-mn-sepia " line. (ie this is the first line after the comments). Then Filters->Script Fu-> Refresh Scripts. It should work now!
(define (my-duplicate-layer image layer)
(let* ((dup-layer (car (gimp-layer-copy layer 1))))
(gimp-image-add-layer image dup-layer 0)
dup-layer)
)
Thanks Udayabaslar for the corrections.
ReplyDeleteHope it fixed thamizhiniyan and Ayilan's issues