Friday, July 13, 2007

நான் சமீபத்தில் சுட்டவை

8 comments:
 



மேலே நீங்கள் பார்ப்பதெல்லாம் என் நண்பரின் இணயத்தளத்திற்காக நான் சுட்ட புகைப்படங்கள் ! ஆப்டிமைஸ் செய்யப்பட்டவை எனவே தெளிவு சிறிது குறைவாக இருக்கும்... ஆனால் லைட்டிங், ஃப்ரேமிங் போன்றவற்றை நீங்கள் கவனிக்கலாம்!

போன காமிரா பதிவை படிச்சுட்டு செல்லா நீங்க என்ன காமிராவில்எடுத்தீங்கன்னெல்லாம் கேட்காதீங்க. நம்ம கிட்ட ஒரு சாதாரண சின்ன ஒலிம்பஸ் SP - 500 uz டிஜிட்டல் காமிரா தான் இருக்கு! நீங்கள்ளாம் தூரிகையை விட ஓவியத்தை ரசிப்பவர்கள் என்ற தைரியத்தில் தான் நானும் கொஞ்சம் தயங்கிக் கொண்டே என் படங்களை இங்கே வெளியிடுகிறேன்!

8 comments:

  1. how did you finish the photos without frame/border to blend in with white back ground? Nice pictures and good finishing.

    ReplyDelete
  2. அது சாதாரண விசயம். புகைப்படஎடிட்டிங் பாடத்தில் விளக்குவேன்!

    ReplyDelete
  3. இந்த காமிராவும் நான் காசு கொடுத்து வாங்கியதில்லை.எனக்கு அன்பளிப்பாக நியூயார்க், லாங் ஐலண்டில் வாழும் என் மாமா பெண் அனுசுயா அன்புடன் கொண்டுவந்து கொடுத்தது!

    Dear anony .. Regarding Photo Editing lesson... we will start in next week!

    ReplyDelete
  4. ஆமா. உங்க கேமராவை எந்த கேமராவை வச்சு படம் புடிச்சீங்க?

    ReplyDelete
  5. செல்லா,
    நன்றக இருக்கிறது படங்கள்.
    பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  6. my camera image net la irunthu suttathu! thanks vetri!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff