Thursday, July 26, 2007

இக்கட சூடுங்க! நல்ல போர்ட்ராய்ட் ப(பா)டங்கள்!

9 comments:
 
நம்மூரு ஸ்டுடியோவுக்குள்ள போட்டோ எடுக்கப்போனா அங்கன ஒரு ஷ்டூல் இருக்கும். அதுல குந்த சொல்லுவார் அந்த போட்டொகிராபர். இங்க பாருங்க... கொஞ்சம்.. தலையை திருப்புங்க... ஒரு க்ளிக்..

நம்ம உம் முன்னு வச்சிருக்கிற மூஞ்சி அப்படியே வரும்... புகைப்படமா... அங்கன கீற 100 படங்களும் இதே மாதிரிதான் போரடிக்கிற மாதி இருக்கும். இன்னா மிஸ்டேக் நடக்குது நம்மளான்டை?... இக்கட சூடு நைனா..

வெள்ளக்காரன் தன்னோட ஸ்டுடியோல எப்படி புச்சிருக்கான்னு பாரு.. போர்ட்ராய்னா அந்த படத்துல ஒரு அழகு உணர்ச்சியிருக்கனும்... இயற்கை அழகு தெரியனும். மொத்தத்துல படம் நம்மகிட்ட பேசனும்!


9 comments:

  1. யோவ் ஆறு மணிக்கே பதிவு போட வந்துட்டியா ?

    அங்கன உம்மை அந்தம்மா கும்மி எடுக்குது...

    வெத்திலை பச்சமிளகாய் வைத்து திருஷ்டி சுத்தி போடவும்...

    பிரெஞ்சு பிரையை எக்காரணம் கொண்டும் தின்று தொலைக்கவேண்டாம்...

    உடை அணியும்போது கட்டாயம் பாண்டிபஜாரில் வாங்கிய கருப்பு பெல்ட் அணியவும்...

    அப்பத்தான் நீர் கராத்தே பிளாக் பெல்ட்டுன்னு வெளிய சொல்லிக்கலாம்...

    ReplyDelete
  2. பசங்களைப் படம் எடுக்கறப்ப 'வெள்ளைக்கா(ரி)ரன், கையிலே பொம்மையை
    வச்சு ஆட்டி, இல்லேன்னா எதாவது ஜோக் சொல்லி சிரிக்க வச்சுட்டு க்ளிக்குறா(ள்).
    அப்புறம் படபடன்னு நாலைஞ்சு எடுத்துட்டு அதுலெ நல்லதா ஒண்ணை நம்மையே
    தேர்ந்தெடுக்கச் சொல்றா(ள்).

    நம்மூர்லே, எங்கே ? பாரு ன்னுகூடச் சொல்லாம இயல்பா
    எடுக்கறாங்களாம்:-)))
    பேங்க், செல் கம்பெனி இங்கெல்லாம் கொடுக்கத்தானேன்னு நானும் அலட்சியமா
    இருக்கறதுதான்:-)

    ReplyDelete
  3. படங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது.

    //இன்னா மிஸ்டேக் நடக்குது நம்மளான்டை?... //

    நான் பார்த்த, படம் எடுத்துக்கொண்ட பல ஸ்டுடியோக்களில் இதை மாதிரி இயற்கையான, அழகு மிளிரும் பல படங்களையும் பார்த்திருக்கிறேன், படம் எடுப்பதையும் பார்த்திருக்கிறேன்.

    மதுரை ஜுபிடர் ஸ்டுடியோ, மற்றும் பெங்களூரு GK Vale ஸ்டுடியோக்கள் சில உதாரணங்கள் :-)

    மிஸ்டீக் நாம 'நம்மூருன்னு இளக்காரமா' பாக்குற பார்வையில்தான்னு நினைக்கிறேன். :-))

    ReplyDelete
  4. நீங்க ஊரிலேயே பெரிய பெரிய பேரெல்லாம் சொல்றீங்க.நான் அதிகம் இருப்பதை சொன்னேன். அவங்க ரெஅன்டுபேரும் தொழில் த்றமை மிக்கவர்கள்.

    ReplyDelete
  5. //மதுரை ஜுபிடர் ஸ்டுடியோ//

    இன்னா போர்ட்ரேட்டுங்கப்பா அவங்ககிட்டயிருந்து... ரேட் ஜாஸ்தியானாலும் அவங்ககிட்ட கிடைக்கும் ரிசல்ட்டுக்கு முன்னாடி நமக்கு பணமெல்லாம் அசால்ட்டு தான்... டிஜிட்டலா இருந்தாலும் ஒரிஜினல் கொடுக்க மாட்டேங்குறாங்கப்பா....எல்லாம் ஸ்கேன் தான்...

    ReplyDelete
  6. GK vales appadi onnum sollikkara maathiri ellam kidaiyaathu.

    thEvalamanu solRa alavukku thaan

    ReplyDelete
  7. portrait edukkarathukku tips kuduththuttu edunggaiyyaannu sonna arththam irukku
    atha vittuttu ungga istaththukku edunggannaa.... ithukku ethukku photography class nu nadaththaringga ?

    ReplyDelete
  8. 3வது படத்தில் இருப்பது போல் (faded effects ) ஐ photoshop ல் செய்யலாமா.?.. அதை எப்படி செய்வது ? ?. அப்படி செய்தால் அந்த படங்கள் போட்டில் சேர்த்துகொள்ளப்படுமா? ?.. இங்கே நான் சில photoshop effects பயன்படுத்தியுள்ளேன்.. இதெல்லாமும் போட்டியில் சேர்க்கப்படுமா அல்லது disqualify செய்வீங்களா...? ..

    இதை போல் இன்னும் சில படங்கள் உள்ளது... photoshop use பண்ணி சப்மிட் பண்ணலாமா ? ? ?

    ReplyDelete
  9. super the best tips thanku

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff