Thursday, March 26, 2009

அநியாயத்திற்கு ஆணி பிடிங்கிக்கொண்டு இருப்பதால், விரிவான விமர்சனங்களை வார இறுதியில் எழுதுகிறேன்.
இன்று முடிவுகள் மட்டும்




மூன்றாம் இடம்

நந்த குமார்


சத்யா


இரண்டாம் இடம் : அன்பு



முதல் இடம் :கருவாயன்




பங்கேற்ற , picasawebalbum ல் கருத்து விமர்சங்களை பகிர்ந்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி

Sunday, March 22, 2009

உயர்திரு flu அவர்களின் தயவால் சிறிது தாமதமாக...




விரைவில் முதல் மூன்று மற்றும் மற்ற படங்களின் விமர்சனங்களுடன் சந்திக்கிறேன்.

அமல்


அன்பு


கருவாயன்


MQN


நாகப்பன்


நந்தகுமார்


நந்து f/o நிலா



PMT


சாய்கார்த்திக்


சத்தியா


சூரியா

Saturday, March 14, 2009

இந்தப் ”புகை”ப் படங்களை பார்த்து இருப்பீர்கள்.


பல வண்ணப்புகை எப்படி என்று பலர் கேட்டு இருந்தார்கள். கிம்ப்பில் செய்வது பற்றி இங்கே.


முதலில் கருப்பு பின்னணியில் வெள்ளைப்புகையை படமெடுத்துக் கொள்ளுங்கள். கிம்பில் படத்தை திறந்து Colors -> Invert செய்தால்
வெள்ளைப் பின்னணியில் கருப்பு புகையாக மாறிவிடும்.





ஒரு Transparent லெயரை உருவாக்கிக் கொள்ளுங்கள்.





இனி Gradient Blend Tool யை தேர்வு செய்து, shape:Radial என்று மாற்றிக் கொள்ளுங்கள்.





Gradient யை கிளீக்கினால் பல வண்ணத்தில் படங்கள் இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள்.



படத்தின் நடுவில் கிளிக்கி ஒரு ஓரத்துக்கு இழுத்தால் ( Click and Drag )




இராமராஜனின் சட்டைப்போல் ஒரு வண்ணக் கலவை படத்தில் வரும்.



இனி Mode: color மாற்ற வேண்டியதுதான் பாக்கி.


 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff