Monday, November 26, 2012

எல்லாருக்கும் வணக்கம்.

முதல் சுற்றுக்குத் தேர்வான படங்கள் கீழே. எவ்வித வரிசையிலும் இல்லாமல்.


அரவிந்த்


அருண்
 



 பாபு


டிஜே


ஹரீஷ்
 

ஜெயச்சந்திரன்
 


கஜன்


கலையரசன்


 கண்தீபா


 ராஜசேகரன்


 சரவணகுமரன்


 சதீஷ் குமார்


 விஸ்வநாத்


 ஆண்டனி சதீஷ்


 நிமேஷ்

பதினைந்து பேருக்கும் வாழ்த்துகள்!

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!

***

Saturday, November 3, 2012

நண்பர்களுக்கு வணக்கம்!

இம்மாத போட்டிக்கான தலைப்பு மரங்கள்/மரம் .

மண்ணிற்கும் மனிதர்களுக்கும் அளப்பரிய பலன்களை தரும் மரங்கள் இம்மாதம் உங்களுக்கு வெற்றியும் தரவிருக்கிறது. இயற்கையின் அழகுகளில் /அதிசயங்களில் ஒன்றான மரங்களை நீங்கள் அழகாக படம் பிடித்து அனுப்ப வேண்டும்.

மாதிரிப்படங்கள்:
#1 நவ்ஃபல்


#2 நவ்ஃபல்

#3 நவ்ஃபல்

#4 நவ்ஃபல்

#5 ராமலக்ஷ்மி


#6 ராமலக்ஷ்மி

#7 ராமலக்ஷ்மி

#8 ராமலக்ஷ்மி


#9 ஆன்டன் க்ரூஸ்

# 10 சர்வேசன்

போட்டி விதிமுறைகள் இங்கே. விதிமுறையில் கேட்டுக் கொண்டும் பலர் படங்களை பெரிய அளவுகளிலேயே அனுப்பி வருகிறீர்கள். இதனால் சென்ற முறை பல படங்கள் ஆல்பத்தில் தானாக அப்லோட் ஆக முடியாத சூழல் ஏற்பட்டது. விதிமுறையைக் கடைப்பிடிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

படங்கள் அனுப்பக் கடைசித் தேதி 20 நவம்பர் 2012.

மாதமிருமுறை வெளியாகும் தமிழ் இணைய இதழ் அதீதம். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியையொட்டி வருகிற அதன் இரண்டாம் இதழின் ஃபோட்டோ கார்னரில், நம் PiT போட்டியில் வெற்றி பெறுகிற முதல் ஐந்து படங்கள் இனி (நவம்பர் போட்டியிலிருந்து) வெளியாகும். முடிவுகள் அறிவிப்பான PiT பதிவின் url-வுடன், அதீதத்தில் அவை தனித்தனிப் பதிவுகளாகவும் இதழ் முகப்பின் Header Slide Show-விலும் இடம் பெறும். வெற்றி பெறுகின்றவர்களுக்குத் தரும் இன்னொரு அங்கீகாரமாக இதைக் கருதுகிறோம்.



*** 

சிவானந்த் :  ஆரம்பத்தில் தெரியும் வெடிப்புகளை போகப் போகத் தெரியும் ஓவர் எக்ஸ்போஷர் கெடுத்துவிடுகிறது. கவனம் தூரத்தில் தெரியும் வானத்திற்கு செல்வது குறை.


சுரேஷ் மோஹன் ராவ் :

படம் ஏற்கனவே இருந்ததில் இருந்து வெட்டி எடுத்து ஒட்டியது போன்று தெரிவது குறை. மேலும் படத்திலேயே சிக்னேச்சர் போடுவதை தவிர்க்கவும். இது போன்ற படங்கள்  நன்றாக இருந்தாலும் பெரும்பாலும்  முதல் சுற்றிலேயே தவிர்க்கப் படவும் வாய்ப்பிருக்கிறது. 


செலக்டிவ் கலரிங், ப்ளாக் & வைட் அப்படின்னு கொஞ்சம் கவனத்தை ஈர்க்க முயன்றாலும் TOO MANY Objects to concentrate on the pic. 


center composition, and  over exposure on lower left .. .... 





நிலா : குறைகள் : வெளுத்திருக்கும் வானம். தங்கம் போல  ஜொலிக்கும் சுவர்கள் ( over processed ? )


சரவணன் : லைட்டா ப்ராசசிங்... கொஞ்சம் கட்டிங்... கொஞ்சம் ஒட்டிங்... துலக்க துலக்க தங்கமும் பித்தளையாகும். 





சிறப்புக் கவனம்-1

sivapri : இன்னும் கொஞ்சம் ஷார்ப்னெஸ் + தெளிவு படத்தில் இருந்திருக்கலாம். வானமும் ஒரு மாதிரி மங்கலாக இருப்பது கொஞ்சம் குறை.   இந்த இரண்டும் சரிசெய்யப் பட்டிருந்தால் முதல் 3ல் வந்திருக்க வேண்டிய படம் இது. 




சிறப்புக் கவனம்-2
Kandeepa

இன்னும் கொஞ்சம் ஷார்ப்னெஸ்.. வலது பக்கம் கொஞ்சம் இடம் இருந்திருக்கலாம்.

3rd Place :  James

2nd Place : Premnath

1st Place : Arun.

வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. இன்றே வெளியாகும் அடுத்த போட்டிக்கான அறிவிப்பு:)!
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff