
ஜூன் ' 13 போட்டி முடிவு
நண்பர்களுக்கு வணக்கம்! என்னடா இது நேரடியா முடிவு அறிவிக்கப்பட்டிருக்கேன்னு பாக்குறீங்களா?? வந்ததே பதினெட்டு படங்கள் தான். அதிலிருந்து எப்படி பத்து தேர்ந்தெடுத்து பின்னர் சிறந்த மூன்று அறிவிப்பது... அதான் நேரடியா முடிவு அறிவிக்கலாம்னு....
+