வணக்கம். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மிக மிக நன்றி.
வெள்ளையும் மஞ்சளையும் அள்ளி வீசி இருந்தார்கள் போட்டியில் பங்கு கொண்டவர்கள்.
படங்களை ஆராயும்போது 'நான்' 'நான்' என்று அநேகம் படங்களும் கைதூக்கின முதல் இடங்களை பிடிக்க.
பார்த்ததும் கண்ணுக்கு பிடித்து வசீகரம் செய்தது இந்த சில படங்கள்:
#S.Robert
#
#ஜெயந்த்
#Appoi.
#
#
#Karthi
#Amudha Hariharan
#Rajendiran
#alexalderi cjero
#KARTHIK BABU
இன்னும் சில படங்கள் வாவ் போட வைத்தன!
# Sathishkum ar Balan
#Durai
#Sathiya
இந்த மூன்று படங்கள் வெற்றியைத் தேடின!
மூன்றாம் இடத்தில் Bilal Mahaboob Ali . கலைக்கும் கருத்துக்கும்!
இரண்டாம் இடத்தில் Rajendiran. முயற்சிக்கு!
முதல் இடத்தில் Vinoth.S. வசீகரித்த அழகுக்கும் நேர்த்திக்கும் !
வாழ்த்துக்கள் அனைவருக்கும். நன்றிகளும்.
**
நண்பர்களே,
படங்களை அனுப்பும்போது File name மட்டுமின்றி மின்னஞ்சலின் subject_லும் உங்கள் பெயர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் படம் ஆல்பத்தில் சேரும்போது உங்கள் பெயர் தானாக update ஆகும். சிறப்புக் கவனம் பெற்ற படங்களை எடுத்த பலரது பெயர்கள் தெரியவில்லை. இங்கே comment செய்தால் பெயர்கள் சேர்க்கப்படும்.
விரைவில் அடுத்த மாதப் போட்டி அறிவிப்பு வெளியாகும்.
-PiT
***
வெள்ளையும் மஞ்சளையும் அள்ளி வீசி இருந்தார்கள் போட்டியில் பங்கு கொண்டவர்கள்.
படங்களை ஆராயும்போது 'நான்' 'நான்' என்று அநேகம் படங்களும் கைதூக்கின முதல் இடங்களை பிடிக்க.
பார்த்ததும் கண்ணுக்கு பிடித்து வசீகரம் செய்தது இந்த சில படங்கள்:
#S.Robert
#
#ஜெயந்த்
#Appoi.
#
#
#Karthi
#Amudha Hariharan
#Rajendiran
#alexalderi
#KARTHIK BABU
# Sathishkum