***
வணக்கம் மக்கா,
போட்டியில் சிறப்பு கவனம் பெறும் படத்தையும் வென்ற படங்களையும் பார்ப்போம்.**
சிறப்புக் கவனம்:
பூபதி :
அருமையான காம்போஸிஷன்,கடற்கரை Reflection அருமை,எனினும் Horizon correction செய்யாமலிருப்பது அதைவிட over saturation கண்ணை சற்று உறுத்துவதால் சிறப்பு கவனத்தோடு நின்றுவிட்டது.
சற்று saturation ஐ போட்டோஷாபில் குறைத்து horizon லைனை கரெக்ட் செய்திருக்கிறேன். இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கிறதில்லையா?
மூன்றாமிடம் பிடிப்பது :
வினோத் :
எளிமையான கம்போஸிஷனில் அற்புதமான காட்சி.
இரண்டாமிடம் பிடிப்பது :
அந்தோனி சதீஷ் :
முதலிடம் பிடிப்பது :
ராஜேஷ் நடராஜன் :

என்ன இது பார்ப்பதற்க்கு எதோ புள்ளி புள்ளியாய் தெரிகிறது இதற்க்கு எதற்கு சிறப்பு கவனம் என பார்கிறீர்களா? அதாவது இந்தStar Trials எடுப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது,Long Exposureல் தொடர்சியாக சுமார் 2 மணி நேரம் படம் பிடிக்கவேண்டும்,அதன் பின்னர் எடுத்த அத்தனை படங்களையும் எடிட் செய்வதும் ஒரு லாங் பிராஸஸ் ஆகும் எனவே அவரது இந்த முயற்சிக்கு பிட்டின் வாழ்த்துக்கள்.
முதலிடம் பிடிப்பது :
ராஜேஷ் நடராஜன் :
அற்புதமான silhouette, தலைப்புக்கு பொருந்துவது போலவும் இருக்கிறது.அதிலும் ஆதவனின் ஜுவாலை Light leaksபோல இருவருக்கு நடுவில் பீய்சிக்கொண்டு வருவது அருமை.
வாழ்த்துக்கள் ராஜேஷ் நடராஜன்.
போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும்,வெற்றிபெற்றவர்களுக்கும் பிட்டின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு மற்றொரு கட்டுரையில் உங்களுடன் இணைகிறேன்.
என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்