
Portraiture : ஒரு பார்வை
வணக்கம் பிட் மக்கா, நலமா? சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். போட்டோஷாப் குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில் அவர் என்னிடம், “சார் நாங்க எல்லாம் இங்க 5 நிமிடத்தில பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்...
+