
போட்டோஷாப் : மூன்று விதமான ’கருப்பு வெள்ளை’ படங்களை உருவாக்குவது எப்படி?
வணக்கம் பிட் மக்கா! நலமா? இன்றைய கட்டுரையில் நாம் கருப்பு வெள்ளை படங்களை உருவாக்கும் முறையை சற்று விபரமாக பார்க்கலாம்.பொதுவாக கருப்பு வெள்ளை படங்களை உருவாக்க போட்டோஷாப்பில் பலவழிகள் இருக்கிறது இது...
+