
கேமரா கருப்பு வெள்ளை VS கலர் டூ கருப்புவெள்ளை
***வணக்கம் பிட் மக்கா, நலமா? அனைவருக்கும் தைப் பொங்கல் பண்டிகைக் கால வாழ்த்துகள்! இன்றைய கட்டுரையில் நாம் கேமரா உருவாக்கிக் தரும் கருப்பு வெள்ளை படங்களையும், வண்ணப்படமாக எடுத்து அதனை கருப்புவெள்ளையாக மாற்றம்...
+