வணக்கம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு போட்டி அறிவிப்பதில் மகிழ்ச்சி.
இம்மாத போட்டிக்கான தலைப்பு 'Street Photography'.
போட்டியில் கலந்துகொள்ள முதலில் https://www.facebook.com/groups/488597597986621/ Face Book குழுமத்தில் இணைந்திடுங்கள்.
அதன் பிறகு ஆகஸ்ட் மாதப் போட்டிக்கான படத்தை கீழ்கண்ட இணைப்பில் வலையேற்ற வேண்டும்: ஆகஸ்ட் 2016 போட்டி - Street Photography
அதன் பிறகு ஆகஸ்ட் மாதப் போட்டிக்கான படத்தை கீழ்கண்ட இணைப்பில் வலையேற்ற வேண்டும்: ஆகஸ்ட் 2016 போட்டி - Street Photography
குழும சுவற்றில் பதியாமல், மேலுள்ள இணைப்பைத் திறந்துதான் பதிய வேண்டும். ஒவ்வொரு போட்டி அறிவிப்பின் போதும் அந்தந்த மாதப் போட்டிக்கான ஆல்பத்தின் இணைப்பு பதிவில் தரப்படும். படங்கள் PiT குழுவினரின் அனுமதிக்குப் பிறகே ஆல்பத்தில் இடம் பெறும்.
விதிமுறைகள் இங்கே: http://photography-in-tamil.blogspot.ae/2009/02/pit.html
போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!
***
போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!
***