Wednesday, April 22, 2009

PiT ஏப்ரல் 2009 - முதற் சுற்று

12 comments:
 
அனைவருக்கும் வணக்கம் !

ஏற்கனவே ஒருத்தர் சொன்ன மாதிரி இந்த மாசத் தலைப்பை "குழந்தைகள்" அப்படின்னு வச்சு இருக்கலாம். அம்புட்டு குழந்தை படங்கள். அவர்களிடம் தான் கள்ளம் கபடமில்லாத உணர்வுகளை காணலாம். இது கூட காரணமாக இருந்து இருக்கலாம் :)


முதல் சுற்றுக்கு தேர்வான படங்கள் கீழே !


1.) அனு

2.) அமல்

3.) மன்(ணி)மதன்
4.) MQN

5.) பூபதி

6.) யோக்பால்

7.) Greg

8.) ஒப்பாரீ


9.) அணிமா


10.) கருவாயன்


11.) நந்து f/o நிலா


12.) அன்பு

13.) சூர்யா
விரைவில் முதல் மூன்று மற்றும் மற்ற படங்களின் விமர்சனங்களுடன் சந்திக்கிறேன் :)

12 comments:

  1. I think every child is beautiful:) Congrats to top 13 winners.

    ReplyDelete
  2. //இந்த மாசத் தலைப்பை "குழந்தைகள்" அப்படின்னு வச்சு இருக்கலாம். அம்புட்டு குழந்தை படங்கள். அவர்களிடம் தான் கள்ளம் கபடமில்லாத உணர்வுகளை காணலாம்.//

    உண்மைதான். போட்டியில் கலந்து கொண்ட அத்தனை குழந்தைகளும் அழகோ அழகு. இதுதான் பெஸ்ட் பிட் மாதம்:)!

    முன்னேறிய 13 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. யப்பா, இதுல ஒரு எக்ஸ்பிரசனைக்கூட என்னால குடுக்க முடியாது, வளர்ந்து தொலைச்சுட்டோம்!

    ReplyDelete
  4. All lovely and cute expressions!

    ReplyDelete
  5. தேர்வான அனைத்துப் படங்களும் அருமை..
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. // அவர்களிடம் தான் கள்ளம் கபடமில்லாத உணர்வுகளை காணலாம். இது கூட காரணமாக இருந்து இருக்கலாம் :)//

    சரியாச்சொன்னீங்க.

    அனைவருக்கும் வாழ்துக்கள்

    ReplyDelete
  7. சொக்கா.. என் படங்கள் முதல் சுற்றிலா?? நம்ப முடியவில்லை வில்லை வில்லை...

    இதுவே இந்த அங்கிகாரமே எனக்கு போதும்...

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்துக்கள்

    ReplyDelete
  9. why cant you believe U.Anima? :-) that is awesome family snap...it was in my top10 list too

    ReplyDelete
  10. படங்கள் எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றன்.
    2, 3, 5, 6, 11 -இந்த ஐந்து படங்களில் மூன்று தேர்வாகும் என நினைக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.
    சகாதேவன்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff