Saturday, May 30, 2009

மே 2009 - போட்டி முடிவுகள்

16 comments:
 
வணக்கம் மக்கள்ஸ்,

சில தவிர்க்க முடியாத்த காரணத்தினால் எனக்கு ஊருக்கு போகவேண்டிய கட்டாயம். ஆதான் முடிவுகள் அறிவிக்க தாமதமாயிடுச்சு.இது எல்லாமே என் தனிப்பட்ட தேர்வு தான். பட்டுன்னு பார்த்ததும் மனசுக்கு சட்டுன்னு பிடிச்சுப்போச்சு.

ஒவ்வொரு படத்துக்கும் என் தனிப்பட்ட கருத்தை பிகாசாவிலே பார்க்கலாம்!

16 comments:

 1. அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  கருவாயனின் படம் ஒரு masterpiece.
  பட்டாம்பூச்சிகளை பறககாத போது எடுப்பதே கஷ்டம் அதுவும் இப்படி பறக்கும்போது அட்சரம் பிசகாத focus-ஓட எடுப்பது எல்லாம் mindblowing!!
  வாழ்த்துக்கள்... :)

  ReplyDelete
 2. போட்டியில் வென்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  :)

  ReplyDelete
 3. வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்துக்கள்

  ReplyDelete
 4. people's taste's differ!

  cant help!
  :-)

  and we cant judge a pic,just based on technicalities! many an off focus,grainy pics can be more appealing than technically perfect ones.so we cant draw a line on that :(
  So dont worry about it!

  You have done a great job!
  Thanks Deepa!
  :)

  ReplyDelete
 5. I somehow feel that Karuvayan's picture is not a sharp one though the timing it good...it's looks like a well cropped one!

  Nandakumar's pic is excellent and a unique perspective...I expected it to be number 1.

  ReplyDelete
 6. வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! கருவாயன் அண்ணனின் படங்கள் ஒவ்வொன்றுமே முத்துகள் (முந்தைய சிறுமி-சிறுவன்) !

  -நான் புதிதாக ஒரு கேமிரா வாங்கலாமென்று இருக்கிறேன்.. சந்தேகங்கள் தீர்க்க சரியான அண்ணன்/ சகோதரி யார் என்று சொன்னால் தொடர்பு கொள்வேன்-

  ReplyDelete
 7. அற்புதமான படங்கள். அருமையான தேர்வு. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. Congrats winners!

  nice selection.

  Amen to 'eyes of the beholder' :)

  ReplyDelete
 9. Congrats to all the winners! Awesome pictures...

  ReplyDelete
 10. மீண்டும் முதலிடம் வந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது .... அனைத்து பெருமையும் பிட் குழுவினரையே சாரும் .. வாழ்த்து கூறிய அனைவருக்கும் என் நன்றி.. மேலும் இரண்டாமிடம்,மூன்றாமிடம் வந்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ... மற்ற போட்டிகளை விட இந்த முறை அவ்வளவு சிறப்பாக போட்டோக்கள் வரவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து.. வருகின்ற போட்டியில் இன்னும் சிறப்பாக அனைவரும் எடுக்க வேண்டும் என்பது என் விருப்பம்.. மேலும் போட்டியில் கலந்து கொள்பவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் போட்டோக்களை எடுத்தால் கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் வரும், ஏதோ போட்டியில் எதாவது ஒரு போட்டோவை போட்டால் போதும் என்று நினைத்தால் கண்டிப்பாக முன்னேற்றம் இருக்காது... நான் கிட்டத்தட்ட ஒரு வருடமாக பார்த்த வகையில் நிறைய நண்பர்கள் இன்னும் அப்படியே உள்ளனர் .. போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தை விட போட்டோ எடுப்பதில் வாரம் ஒரு முறையாவது தீவிரம் காட்ட வேண்டும் ... மற்ற மாநிலத்தை ஒப்பிட்டு பார்த்தல் சில சமயம் நாம் இன்னும் முன்னேற வில்லை என்றே தோன்றுகிறது .. நாம் இன்னும் நல்ல திறமையுடன் எடுக்க வேண்டும் ,ஒவ்வொரு போட்டோவும் சரி சமமாக இருக்க வேண்டும் என்பதே என் ஆவல்.... யாரையாவது புன்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்...

  - karuvayan

  ReplyDelete
 11. அருமையான படங்கள்! நல்ல தேர்வுகள்.zoho showபயன்படுத்தறது ரொம்ப நல்லா இருக்கு. முன்னேயே சொல்ல நினைச்சேன்!

  ReplyDelete
 12. //மற்ற போட்டிகளை விட இந்த முறை அவ்வளவு சிறப்பாக போட்டோக்கள் வரவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து..//
  I second this....I too expected a lot this time but the pics couldn't even match the sample pics displayed in the contest announcement post.

  ReplyDelete
 13. முதல் மூன்றும் மிகவும் அருமையான தேர்வுகள்.
  முதல் 15-ல் கொஞ்சம் குழப்பம் இருந்ததென்னவோ உண்மை. ஆனால் முதல் 3 தெளிவுபடுத்திவிட்டது. வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!!! நடுவர்க்கு பாராட்டுகள்!!!

  ReplyDelete
 14. மீண்டும் மூன்றாமிடம் பெற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. பிட் குழுவினருக்கு மிக்க நன்றி. மேலும் வாழ்த்து கூறிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. முதல், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள். by pg.nanda,Rajapalayam.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff