மார்ச் 2011 'கதவுகள்' புகைப்படப் போட்டிக்கு வந்த படங்களில், முந்திய பத்தை இன்னிக்குப் பாக்கலாம்.
போட்டிக்கு வந்த 47 படங்களையும் இங்கே சொடுக்கி காணலாம். அனைவரும், படங்களைப் பார்த்து தங்கள் கருத்துக்களைப் பகிரவும்.
Chelliah Muthuswamy

Sidhdhar dreams

VijayPrakashTVN

Meenakshisundaram

Venkatraman

Kingsly Xavier

Vathi

Viswasri

Sruthi

Karthi

பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றீஸ்.
போட்டிக்கு வந்த 47 படங்களையும் இங்கே சொடுக்கி காணலாம். அனைவரும், படங்களைப் பார்த்து தங்கள் கருத்துக்களைப் பகிரவும்.
Chelliah Muthuswamy

Sidhdhar dreams
VijayPrakashTVN

Meenakshisundaram

Venkatraman
Kingsly Xavier

Vathi

Viswasri

Sruthi
Karthi
பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றீஸ்.
why do photographers love to shoot DOORS???-WG
ReplyDeleteமுதல் பத்துக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteபத்தில் வந்த பத்துப்பேருக்கும் இனிய பாராட்டுகள்.
ReplyDeleteஅருமையான தேர்வு.
ReplyDeleteமுந்திய பத்து பேருக்கும் பாராட்டுக்கள்!
முந்தவிருக்கும் மூவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!
All the best for the shortlisted!...
ReplyDeleteI would still like to see the comments for my photo from the editorial :(
Thanks,
Prem.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
ReplyDeletechelliah muthuswamy என்பதை chelliah muthusamy என்று மாற்றினால் மகிழ்வேன்.
ReplyDeleteIt is "siddhadreams" not "Sidhdhar dreams"
ReplyDeletecongrats to all participants!
ராமலஷ்மி அவர்கள் புகைப்படம் அனுப்பவில்லையா?
ReplyDeleteஅவர்களின் ஒளிக்கவிதைக்கு ரசிகை நான்.
@ Murugeswari Rajavel,
ReplyDeleteமிக்க நன்றி:)! இருக்கிறேனே இங்கே, நீங்கள் கவனிக்கவில்லை போலும்!
இந்த முறை என் பதிவின் உரலை பின்னூட்டத்தில் தெரிவிக்க மறந்து விட்டேன். நேரமிருந்தால் இதையும் பாருங்கள்:)! திறந்திடு ஸீஸேம்.. கதவுகள்.. படங்கள்- மார்ச் PiT போட்டி
First Three ?
ReplyDelete@Meenakshisundaram : மிக அருமை !
ReplyDelete