Monday, April 4, 2011

ஏப்ரல் 2011 போட்டி - அறிவிப்பு

19 comments:
 
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இந்த மாதத்திற்கான போட்டித் தலைப்பு - சிகப்பு ( Red ).

சிகப்பு நிறத்தை பிரதிபலிக்கும் எந்த படமும் போட்டிக்கு அனுப்பலாம். ஓவரா ரத்தம் மட்டும் காட்டி டெரராக்கிடாதீங்க. டாங்க்ஸு.

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே..

படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 20-04-2011

சில சாம்பிள் படங்கள்
Macro - Reverse Lense technique

Noon Red

Get..Set...Go..

The Prancing Horse

19 comments:

  1. அருமையான தலைப்பு ....

    ReplyDelete
  2. சாம்பிள் படங்களே டெரரை கெளப்புதே பாஸ் :)

    ரெண்டாவது படம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு செம கலக்கல் சூப்பர் AN&

    ReplyDelete
  3. ம்ம்ம்ம்...அருமையான தலைப்பு.... இந்த முறை ஒரு கை பாத்துடுவோம்...

    ReplyDelete
  4. சிகப்பு... சுவாரஸ்யமான தலைப்பு:)!

    மாதிரிப் படங்கள் யாவும் அசத்தல்.

    ReplyDelete
  5. superb very very superb pictures.. (Manivasagan)

    ReplyDelete
  6. கண்டிப்பா நிறைய பங்களிப்புகள் வரும்.. கண்ணுக்கு விருந்தாக..

    ReplyDelete
  7. மாதிரி புகைப்படங்கள் சூப்பர்.

    ReplyDelete
  8. நம்ம குதிரையைய் களத்தில் இறக்கியாச்சு... balakumar.jpg

    ReplyDelete
  9. பலே சரியான போட்டி !

    ReplyDelete
  10. வணக்கம். PiT க்கு நான் புதியவன். நானும் ஒரு படம் அனுப்பி இருக்கிறேன். பார்த்துவிட்டு உங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.
    நன்றியுடன்,
    சிகாமணி.

    ReplyDelete
  11. எனது படத்தை அனுப்பிவிட்டேன்!

    ReplyDelete
  12. நானும் அனுப்பி இருக்கிறேன்.

    ReplyDelete
  13. நானும் புதிதாக ஒரு படம் மட்டும் அனுப்பியிருக்கிறேன்..

    ReplyDelete
  14. படம் நானும் அனுப்பிவிட்டேன்.
    kggouthaman.jpg

    ReplyDelete
  15. நானும் கலந்து கொண்டேன்.
    படம் அனுப்பியிருக்கிறேன்

    ReplyDelete
  16. போட்டிக்கு இனி படங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.. கடைச் தேதி நேற்றோடு முடிந்தது. பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. டாப்10 விரைவில்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff