
மே மாதப்போட்டி `புன்னகை`... முதல் சுற்றில் முன்னேறியவர்கள்..
அன்பு நண்பர்களே, இந்த மாதப்போட்டிக்கு வந்துள்ள புன்னகைகளை பார்க்கும் போது நம் மனசும் கவலைகளை மறந்து உற்சாகமாகிவிடுகின்றது.. வந்திருந்த புன்னகைகள் அனைத்துமே நன்று.. ஆனால் சிற்சில குறைபாடுகளால் மட்டுமே அவைகள் வெளியேறுகின்றன்..அவைகளை...
+