.jpg)
நெகடிவ் ஸ்பேஸ்- மார்ச் 2015 போட்டி- முதல் சுற்று முடிவுகள்
அனைவருக்கும் வணக்கம், இந்த முறை எண்பதுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் போட்டிக்கு வந்துள்ளன. அசத்திட்டீங்க நண்பர்களே! கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! முதல் சுற்றுக்கு முன்னேறும் பத்து படங்கள். எந்த வரிசையின் படியும் அமையவில்லை. # சித்ரா...
+