Tuesday, May 5, 2015

2015 மே மாதப் போட்டி அறிவிப்பு

22 comments:
 
அனைவருக்கும் வணக்கம்.

என் ஒளிப்பட அனுபவங்களைப் பாடங்களாக PiT-ல் பகிர்ந்து வந்த நான் இந்த மாதம் சிறப்பு நடுவராக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இம்மாத போட்டித் தலைப்பு - அறிமுகமற்றவரின் உருவப்படம்  (Portrait of the unknown)

[விரிவான விளங்கங்களுக்கு இந்தப் பதிவு உதவலாம்.]

நமக்குத் தெரிந்தவர்களின் Portrait-ஐ நம்மில் பலர் படம் எடுத்திருப்போம். புகைப்படத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலர், குழந்தைகளையும் தங்கள் வாடிக்கையாளர்களையும் படமெடுத்திருப்பர். ஆனால் இம்மாதத் தலைப்பிற்காக, முன்பின் தெரியாதவர்களின் படங்களை சமர்ப்பிக்க வேண்டும். அது நீங்கள் வெளியில் செல்லும் பொழுது, உங்கள் கவனத்தை ஈர்த்த குழந்தையாகவோ, ஏதாவது வியாபாரம் செய்யும் பெரியவர்களாகவோ அல்லது உங்களைச் சுற்றி இருக்கும் சாதாரண மக்களாகவும் இருக்கலாம். போர்ட்ரெயிட் என்பதால் அவர்கள் கேமராவைப் பார்ப்பது போல (eye contact) இருப்பது அவசியம்.

மாதிரிப் படங்கள் சில:

வனிலா பாலாஜி:
#1


#2


#3#4


ராமலக்ஷ்மி:

#5#6

#7

#8

போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 20 மே 2015

அன்புடன்
- வனிலா பாலாஜி

போட்டி ஆல்பம் இங்கே

22 comments:

 1. I am new this site. Submit from this inbox or any other mode? Thanks in advance.
  Sudarsan V

  ReplyDelete
  Replies
  1. போட்டி விதிமுறைகளுக்கான இணைப்பு பதிவிலேயே உள்ளதே..
   http://photography-in-tamil.blogspot.in/2009/02/pit.html

   Delete
 2. இந்த மாத தலைப்பு அருமையான தலைப்பு, கலந்து கொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அருமையான தலைப்பு......

  பங்கு பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. Portraitனா என்ன? கொஞ்சம் சொல்ல இயலுமா? இல்லை தமிழ்ல லிங்க் கிடைக்குமா?

  ReplyDelete
  Replies
  1. ஓரிரு தினங்களுக்கும் PiT_ல் ஒரு தனிப்பதிவாக விளக்கம் அளிக்கிறோம்.

   Delete
 5. Hi... My name is alarmelvalli...I mailed a photo on 6th may for this month competition... When will my photo get displayed.?my mail I'd is shanarun3197 @yahoo.in

  ReplyDelete
 6. போட்டிக்கான எனது படத்தை அனுப்பிவிட்டேன்

  ReplyDelete
 7. 5.பின்னூட்டத்திலும் மறக்காமல் தெரிவிக்கவும். சரிபார்க்க ரொம்பவே உதவியாக இருக்கும்.
  Apdi endral enna satre vilakavum

  ReplyDelete
  Replies
  1. போட்டி ஆல்பம் அப்டேட் ஆகும் போது உங்கள் படம் இணையவில்லை என்றால் பதிவில் comment (பின்னூட்டம்) மூலமாகத் தெரிவிக்கலாம்.

   Delete
 8. Delivery to the following recipient failed permanently:

  111715139948564514448.submit@picasaweb.com

  Technical details of permanent failure:
  Google tried to deliver your message, but it was rejected by the server for the recipient domain picasaweb.com by gmr-smtp-in.l.google.com. [2607:f8b0:400e:c04::e].

  The error that the other server returned was:
  550-5.1.1 The email account that you tried to reach does not exist. Please try
  550-5.1.1 double-checking the recipient's email address for typos or
  550-5.1.1 unnecessary spaces. Learn more at
  550 5.1.1 http://support.google.com/mail/bin/answer.py?answer=6596 xv6si1448640pab.2 - gsmtp

  ReplyDelete
  Replies
  1. photos.in.tamil@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் அனுப்பிய cc_யிலிருந்து உங்கள் படம் எடுக்கப்பட்டு ஆல்பத்தில் இணைக்கப்பட்டு விட்டது. தகவலுக்கு நன்றி.

   Delete
  2. Yes I faced the same problem with the picasa id. Can you confirm whether you have received my entry? I have sent a CC to photo.in.tamil as well.

   Thanks.
   Suriya R.N

   Delete
 9. ராமலக்ஷ்மி madam அவர்களுக்கு வணக்கம், என் பெயர் கார்த்திக், நான் இந்த மாத போட்டிக்கான பதிவை அனுப்பி உள்ளேன். ஆனால் இன்னும் பிகாசாவில் பதிவேற்றம் ஆகவில்லை... எனது மின் அஞ்சல் karthik.feb18@gmail.com
  சற்று உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. I received a failure notice in my mail. but marked CC to photos.in.tamil@gmail.com

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மற்றும் சிலரின் படங்களும் photos.in.tamil@gmail.com_லிருந்து எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களில் வந்தவை தானாக அப்டேட் ஆவதில் பிரச்சனை இருப்பது போலத் தெரிகிறது. விரைவில் சரி செய்யப்படும்.

   Delete
 10. பல முறை கேட்டுக் கொண்டும், ’போட்டி விதிமுறைகள்’ பதிவில் அதற்கான வழிமுறைகளைத் தெரிவித்திருந்தும் போட்டிக்கு அனுப்புகிற படங்களின் அளவைக் குறைத்து அனுப்புவதில் பலர் அக்கறை காட்டுவதில்லை. 5, 6MB வரையிலுமாக அனுப்புவதால் தற்போதைய பிகாஸா ஆல்பத்தின் கொள்ளளவும் நிறைந்து மேலும் படங்களை ஏற்க மறுக்கிறது:(. இதனால் மீண்டும் போட்டிக்கு அனுப்ப வேண்டிய முகவரியை மாற்ற வேண்டி வரும்.

  மற்றொரு ஐடியில் இருந்து இம்மாதப் போட்டிக்கு வந்தவை மீட்டெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. யாருடையதேனும் விட்டுப் போயிருந்தால் தெரிவிக்கவும்.

  ReplyDelete
 11. Delivery to the following recipient failed permanently:

  111715139948564514448.submit@picasaweb.com

  Technical details of permanent failure:
  Google tried to deliver your message, but it was rejected by the server for the recipient domain picasaweb.com by gmr-smtp-in.l.google.com. [2607:f8b0:4003:c05::e].

  The error that the other server returned was:
  550-5.1.1 The email account that you tried to reach does not exist. Please try
  550-5.1.1 double-checking the recipient's email address for typos or
  550-5.1.1 unnecessary spaces. Learn more at
  550 5.1.1 https://support.google.com/mail/answer/6596 x12si118963igx.1 - gsmtp


  ----- Original message -----

  DKIM-Signature: v=1; a=rsa-sha256; c=relaxed/relaxed;
  d=gmail.com; s=20120113;
  h=mime-version:date:message-id:subject:from:to:content-type;
  bh=rbItyiC15HI5JSrXwbbH9GKAgytik9HqoiozgfpkUfM=;
  b=gW5QyvkB1kMduC6gRPsdgUE7nwUbLXXmjooGS0Mrvn00ft3P4kbnTLcLv7ZF8zbyVF
  fXFzDa8r22MasoBAZhoU/HnF3FJjTeEoWoR3lV744XKD5I1WSQIR0/v+9cAAx6pRhFs+
  mNNcUOfdgcg6qmGHFHjpmzbt7p3aFMV24sHc67cLQxkFn67OYwkvwJ23PrSHDollCeeg
  WMyMsI8iYkRs96prksh46XEDOiSB+8h4nv3xAPOhEwGIL9xw9uRMWg1OkU1hrSAeG8Y1
  PuXv5l/EL3/f8JjnOPH6MyZIowPd7CQ4jWzSwlrCQTTt4GnfjHN/tpsM8TA/h3IKvtNP
  j2wQ==
  MIME-Version: 1.0
  X-Received: by 10.182.213.37 with SMTP id np5mr7151271obc.42.1433597069144;
  Sat, 06 Jun 2015 06:24:29 -0700 (PDT)
  Received: by 10.182.156.45 with HTTP; Sat, 6 Jun 2015 06:24:28 -0700 (PDT)
  Date: Sat, 6 Jun 2015 18:54:28 +0530
  Message-ID:
  Subject: thavaseelan
  From: Thava Seelan
  To: 111715139948564514448.submit@picasaweb.com
  Content-Type: multipart/mixed; boundary=001a11c2ec4e0efeec0517d95427

  ReplyDelete
  Replies
  1. பிகாஸா ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சனை இது. போட்டி முடிவு நாள் வரை வந்த படங்கள் அனைத்தும் மற்றொரு ஐடியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன. நிற்க.

   சென்ற மாதப் போட்டிக்கு, அதுவும் முடிவுகளும் வெளியான பிறகு ஜூன் 5,6 தேதிகளில் நீங்கள் படத்தை மீண்டும் மீண்டும் அனுப்பியபடி இருக்கிறீர்கள்.

   விதிமுறைகள், கடைசித் தேதி இவற்றைச் சரியாகக் கவனித்து போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள். வாழ்த்துகள்!

   Delete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff