­
­

Friday, October 26, 2007

உணவு புகைப்படக்கலை - சில நிகழ்படங்கள்

உணவு புகைப்படக்கலை சார்ந்த நமது PIT மாதாந்திர போட்டி நடத்துவதற்கு முன்னாலேயே இதை காட்டியிருக்கலாம். ஆனால் இன்று தான் இது என் கண்ணில் பட்டது,அதான் உங்க கிட்ட காட்டலாமேன்னு..... Better late...

+

Tuesday, October 23, 2007

எந்த டிஜிட்டல் கேமரா வாங்கலாம்??

நண்பர்கள் என்னிடம் புகைப்படத்துறை சம்பந்தமாக கேட்கும் பல விஷயங்களில் முதன்மையான கேள்வி என்ன கேமரா வாங்கலாம்??? இதற்கு என்ன பதில் சொல்லலாம் என்றே எனக்கு தெரியாது.ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை,பட்ஜெட்,ஆர்வம்,திறமை எல்லாம்...

+
கலரா கருப்பு வெள்ளையா

கலரா கருப்பு வெள்ளையா

வண்ணப்படங்களை விட கருப்பு வெள்ளை படங்களுக்கு ஒரு தனி சிறப்பு இருப்பது உண்மைதான். வண்ணக் கலவைகள் பல நேரங்களில் நாம் சொல்ல விரும்பும் கருத்தை சொல்ல விடாமல் தடுத்துவிடுகிறதோ என்ற ஐயம்...

+

Sunday, October 21, 2007

ரசம் + தர்பூசணி = மாடர்ன் ஆர்ட்!

ரசம் + தர்பூசணி = மாடர்ன் ஆர்ட்!

அட இந்த மாத புகைப்படப் போட்டி படங்களைப் பார்த்ததும் எச்சில் ஊறியது உண்மை! சரி அவற்றில் எனக்குப் பிடித்த இரண்டுபடங்களை பிரேம் போட்டு மாட்டினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை!...

+

Wednesday, October 17, 2007

படம் செய்ய விரும்பு- 5 இரவு புகைப்படக்கலை - பாடம் 1

படம் செய்ய விரும்பு- 5 இரவு புகைப்படக்கலை - பாடம் 1

வணக்கம், இந்த பதிவில் இரவு புகைப்படங்களை பற்றிய எனது அனுபவங்களை உங்களோடு பகிர்கிறேன். இரவு புகைப்படம் (Night Photograph) எப்போதும் கனவாகவே இருந்தது. புதிய கருவி (Canon 400D Rebel XT)...

+

PiT - உணவுப்பொருட்கள் - எப்படி எடுக்கலாம் - போட்டி புகைப்பட கமெண்டுகள்

இப்போது போட்டிக்கு வந்த எல்லா புகைப்படங்களைப்பற்றியும் நடுவர்களின் கமெண்டுகள். PiT குழுவினரும் தங்கள் கருத்துக்களை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். நடுவர் பணியில் மாட்டிவிட்டமைக்கு .. . மன்னிக்கவும்.. நடுவர் பணிக்கு தேர்வுசெய்தமைக்கு PiT...

+
PiT - உணவுப்பொருட்கள் - அக்டோபர் மாத போட்டி முடிவுகள்

PiT - உணவுப்பொருட்கள் - அக்டோபர் மாத போட்டி முடிவுகள்

உலக PiT வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த மாதத்தின் 17ஆம் தேதி வெளிவரும் போட்டி முடிவுகள், (வேற ஒண்ணுமில்லீங்க தாமதமான முடிவுகள்னு டீஸன்டா சொல்ல முயற்சி பண்ணேன், சரியா வரல, விட்ருங்க....)தவிர்க்க இயலாத...

+

Tuesday, October 16, 2007

PiT - உணவுப்பொருட்கள் - அக்டோபர் மாத போட்டி முடிவுகளுக்கு முன்னால்

PiT - உணவுப்பொருட்கள் - அக்டோபர் மாத போட்டி முடிவுகளுக்கு முன்னால்

களப்பணியாக, ஓட்டல் ஓட்டலாக அலைந்து திரிந்தவர்களுக்கும், அவரவர் தங்கமணியை தொந்தரவு செய்து பாராட்டுக்களுக்கு (?) நடுவே க்ளிக்கியவர்களுக்கும், மெகா சீரியலுக்கு மட்டுமின்றி புகைப்படபோட்டிக்கும் சேர்த்து கொஞ்ச நேரம் பட்டனி போட்டு போட்டி...

+

Thursday, October 11, 2007

பந்திக்கு முந்திக்கோ

பந்திக்கு முந்திக்கோ

வணக்கம் வணக்கம் வணக்கம்!! இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மக்களே !! ஏன்னு கேக்கறீங்களா?? அக்டோபெர் மாத போட்டிக்கு வந்த படங்களை எல்லாம் ஒரு தடவை ஆற அமர பாருங்க...

+

Monday, October 8, 2007

படம் செய்ய விரும்பு - பாகம் 4 - Histogram

படம் செய்ய விரும்பு - பாகம் 4 - Histogram

படங்கள் எடுக்கும் போது உங்க கேமராக்களிலோ அல்லது எடுத்த அப்புறம் கணிணியில் படம் சார்ந்த மென்பொருள்களிலோ இந்த பட்டை வரைபடத்தை (Histogram) பார்த்திருப்பீர்கள்.பல சமயங்களில் அதுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலே...

+

Monday, October 1, 2007

அக்டோபர் மாத PIT புகைப்பட போட்டி அறிவிப்பு

அக்டோபர் மாத PIT புகைப்பட போட்டி அறிவிப்பு

வலையுலக நண்பர்களுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள், அக்டோபர் மாதத்திற்கான PIT புகைப்பட போட்டிக்கான அறிவிப்பு இதோ. தலைப்பு - உணவுப்பொருட்கள் நடுவர்கள் - நாதன் மற்றும் யாத்திரீகன் படங்கள் அனுப்பும் முறை...

+
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff