பிப்ரவரி 2008 புகைப்படப்போட்டி - படங்களின் விமர்சனம்
இந்த மாத போட்டி ஆரம்பித்த போதே ஒவ்வொரு படத்துக்கும் விமர்சனம் தர முயல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் எழுதும் போதும் நிறைய விஷயங்களை திரும்பத்திரும்ப சொல்வது...
+