Thursday, May 22, 2008

மே போட்டி -முதல் பத்து ஜோடிகள்

23 comments:
 
மக்களே...
சென்ற மாதத்தை விட இந்த முறை, போட்டிக்கான உங்களின் பங்களிப்பு அதிகமாகி இருப்பதை வரவேற்கிறோம். நடுவர்களாக இந்த முறை சற்று திணறித் தான் போயிருக்கிறோம். அதே சமயம் அடுத்த மாத போட்டியின் போது படங்களின் தரம் இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும்.

சரி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் பத்து ஜோடிகள் உங்கள் பார்வைக்கு... இங்கே (வரிசைபடுத்தபடவில்லை)முதல் மூன்று... விரைவில்... நன்றி.

23 comments:

 1. என் வரிசை:
  5. அதுதான் ஜோடி.
  3. மாக்ரோ படப்பிடிப்புக்காக
  4. நல்ல கலர்.
  சகாதேவன்

  ReplyDelete
 2. great selection. great job guys.

  congrats to the top10ers.


  but, some of my favourites missing :)

  ReplyDelete
 3. சகாதேவன் - கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். நன்றி.
  SurveySan - ம். அது எதுன்னு சொன்னா...ஏன் முதல் 10ல இல்லனு எங்களால சொல்ல முடியும். நன்றி.

  ReplyDelete
 4. முதல் பத்து ஜோடிகளுக்கும் வாழ்த்துக்கள்! :-)

  ReplyDelete
 5. ஆஹா ஆஹா ..... என் படமும் டாப் 10இல்.....

  மிக்க நன்றி நடுவர்களுக்கு!!!
  தேர்வனாவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 6. அருமையான தேர்வு.

  பத்துக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
 7. நடுவர்களுக்கு நன்றி !!

  ReplyDelete
 8. அழகான தேர்வுகள், வாழ்த்துக்கள் முதல் பத்து படங்களுக்கும்.

  ReplyDelete
 9. நல்ல தேர்வு. முதல் பத்து இடத்தைப் பிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. பத்துப் படங்களும் முத்துக்கள்!
  முத்துச் சரத்தின் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. அழகான தேர்வு. உண்மையான இண்டரஸ்டோடஎடுத்த படங்கள். அழகோ அழகு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. Nice pick, Nice pic :) 10 from 80 must be an up-hill task. Congrats for the top 10 ppl.

  ReplyDelete
 13. அட ஆமா! பார்த்தவுடன்,எல்லாமே 'அட' போட வைப்பவைதான்.

  வா
  ழ்
  த்
  து

  ள்!

  எல்லா 'அட' போட வைத்தவர்களுக்கும்.:) :)

  80 படங்களைப் பொறுமையாய்ப் பார்த்த நடுவர்களுக்கு சிறப்பு நன்றி + வாழ்த்துகள்.:-)

  ReplyDelete
 14. எப்படியோ துண்டை போட்டு முதல் ரவுண்டில் சீட் பிடிச்சாச்சு :)
  தேர்வு பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 15. வண்ணத்துபூச்சி படமும் (இம்சை?), வாத்து பிண்ணணியில் டூலிப் ஜோடி (நாதாஸ்).. படங்களும் அமர்க்களம்.

  10 பேருக்கும் வாழ்த்துகள்..

  ReplyDelete
 16. //அது எதுன்னு சொன்னா...ஏன் முதல் 10ல இல்லனு எங்களால சொல்ல முடியும்//

  nanri thala.

  chatunu nyabagathukku varadhu baraneein, beach photo.

  ReplyDelete
 17. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

  நடுவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. முன்னைய போட்டிகளை சென்று பார்த்தேன் தெரிவான படங்களுக்கும் தெரிவாகாமல் விட்ட படங்களுக்கும் அதற்குரிய காரணங்களை அழகாக விளக்கமாக எழுதியுள்ளீர்கள்.. இப்பொழுது ஏன் அவ்வாறு செய்வதில்லை? என்னைப்போன்ற
  ஆட்களுக்கு உபயோகமாக இருக்குமே..!

  ReplyDelete
 18. //ஓவியா said...
  நடுவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. முன்னைய போட்டிகளை சென்று பார்த்தேன் தெரிவான படங்களுக்கும் தெரிவாகாமல் விட்ட படங்களுக்கும் அதற்குரிய காரணங்களை அழகாக விளக்கமாக எழுதியுள்ளீர்கள்.. இப்பொழுது ஏன் அவ்வாறு செய்வதில்லை? என்னைப்போன்ற
  ஆட்களுக்கு உபயோகமாக இருக்குமே..!//


  எல்லா நடுவர்களுக்கும் அது போலத் தரவேண்டும் என்ற ஆர்வம் கட்டாயம் உண்டு. ஆயினும் அலுவலக வேலை மற்றும் பல காரணிகளால் அது செய்யமுடியாமல் போவதுண்டு.

  இந்த முறை அப்படி ஆனதற்கு முழுபொறுப்பும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

  குட்டி பாலு ஏற்கனவே தட்டச்சி வைத்திருந்தது வெளிநாடு செல்லும் (முதன் முறை செல்கிறீர்கள் வாழ்த்துக்கள் குட்டி பாலு ) அவசரத்தில் அழிந்து போக அதற்கப்புறம் எழுத எனக்கும் நேரமில்லாமல் போனதால் ...

  தனிப்பட்ட முறையில் யாருக்கேனும் தங்களுடைய புகைப்படத்திற்கான நிறை குறைகளை அறிய வேண்டினால் முகப்பில் இருக்கும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

  முடிந்த வரையில் உடனுக்குடன் பதிலிறுக்கிறோம்.

  நன்றி.

  ஜீவ்ஸ்

  ReplyDelete
 19. பத்துக்குள்ளே ஒன்னா வந்துடுச்சா..சூப்பரப்பு..தெரிந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 20. ஒவ்வொரு தலைப்புக்கும் இத்தனை விதமான படங்களா? அருமை. நல்ல தேர்வு! தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. அப்பாடா... டாப் டென்னுக்குள்ள ஒருவழியா வந்தாச்சு. நடுவர்களுக்கு நன்றி.

  அப்படியே ஒவ்வொரு படத்துக்கும் பெயர் போட்டிருக்கலாமே?

  பாருங்க அந்த 7வதும் 8வதும் பட்டைய கிளப்புது.

  தேடித்தான் யாருதுன்னு கண்டுபுடிக்கணும்

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff