
எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா- பாகம்-3 / மெகா பிக்சல்ஸின் தேவைகள்
சென்ற பகுதியில் pixelsஐ பற்றியும்,தேவைக்கும் அதிகமான பிக்சல்கள் அவசியமில்லை என்றும் பார்த்தோம்,அதே சமயம் அதிக பிக்சல்களின் தேவையும் சில நேரங்களில் உண்டு. .. PIXELSன் நன்மைகள், பல நேரங்களில் நாம் பொதுவாக படங்களை...
+