Tuesday, July 19, 2011

ஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து

15 comments:
 
வணக்கம் நண்பர்களே!

ஆட்டத்த ஈஸியா முடிச்சுடலாமென்டிருந்த என்னைய ஆட்டங்காண வைக்கிற முடிவோட படங்கள அனுப்பி வைச்சிருக்கிறீங்க.

உங்கள இன்னும் உசுப்பேத்தவும், உங்களுக்கு விலாவாரியாக விளக்கமளிக்கவும் ராமலக்ஷ்மி தன்பாட்டுக்கு ஒரு பதிவே போட்டுட்டாங்க. வித்தியாசமா ஏதாவது செய்யலாமென்டு 'படத்திற்குள்படம் பிடித்தல்' தலைப்பைப் போட்டு இந்த மாதப் போட்டிய குழப்பிவிட்டேனோ என்று இருந்த எனக்கும்கூட அந்தப்பதிவு ஆறுதல்!

கிரிக்கெட் விளையாடும்போது, கடைசி 5 ஓவர் பந்து வீச்சு அபாரமாக இருக்கும். அந்த மாதிரித்தான் கடைசி நாள் நெருங்க நெருங்க நீங்களும் படங்கள அள்ளி எறிஞ்சிருக்கீங்க. இங்க என் பாடுதான் திண்டாட்டம்.

இதோ முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து படங்கள் (எழுமாற்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன).

# Sathiya (வீதி)

# KVR (ஜீ​ன்ஸ், பெல்ட்)


# Narayanan (வீதி)


# siddhadrea​ms (இளைஞன்​, செருப்பு & ஜீன்ஸ்)

# பிரேம்நாத்​-(கடிகாரம்​)


# நித்தி க்ளிக்ஸ் (பெரியவர்)


# karthi (நாய்,சாலை​யோர பூக்கள்)


# mervinanto​ (செல்லப் பிராணி - பூனை )


# James Vasanth (கட்டிடம்)


# H.Gowri (young girl)


ஒரு படம் தெரிவு செய்யப்பட என்னன்னவெல்லாம் கருத்திற்கொள்ளப்படும்? இந்தக் கேள்விக்கான எனது சிறு விளக்கம்.
 • படம் தலைப்புக்கு (மிக) பொருத்தமாகவும் விளங்கிக் கொள்ளத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும்
 • பார்ப்பவரை இயல்பாகவே ஈர்க்க வேண்டும்
 • விபரமாகவும் (details) தெளிவாகவும் (clarity) இருத்தல் வேண்டும்
 • அடிப்படை விதிகள் (eg: composition, rule of thirds) கருத்தில் கொள்ளப்பட வேண்டும்
 • பிரதான கருப்பொருளிலிருந்து கவனத்தை திசை திருப்பும் விடயங்கள் இருக்கக்கூடாது
 • சிறப்பாக ஒளியும் நிழலும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்
என் படம் தெரிவு செய்யப்படவில்லையே என சோர்ந்து போய்விடாதீர்கள். புகைப்படக்கலையின் நுணுக்கங்களைக் கற்று பயிற்சி செய்யுங்கள். இங்கேயே பல பயனுள்ள பதிவுகள் உள்ளன. பயிலுங்கள்! முயற்சியுங்கள்!

தெரிவு செய்யப்படாத படங்களுக்கான என்னுடைய கருத்துக்கள் மிக விரைவில் போட்டிக்கான ஆல்பத்திலேயே தெரிவிக்கப்படும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இங்கு இல்லை. விமர்சனங்கள் உங்களுக்கு உதவியாக இருக்குமென நம்புகிறேன்.


விரைவில்......! இறுதித் சுற்று முடிவுகள்......!

15 comments:

 1. பத்து பேருக்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

  அருமையான தேர்வு ஆன்டன்!

  ReplyDelete
 2. Congratulations to the really beautiful selection Anton. wonderful job. and the photos are extraordinarily beautiful and focussed.

  vallisimhan.

  ReplyDelete
 3. அருமையான தேர்வு.. முதல் சுற்றில் முன்னேறியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. அருமையான தேர்வு ஆன்றன்...தேர்வு பெறாத படங்களுக்கு தாங்கள் அளித்திருக்கும் விளக்கங்களும் அருமை....

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. Wishes for all those who went on to next round!

  ReplyDelete
 6. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.ஆகஸ்ட் போட்டிக்கு தயாராக நிற்கிறேன்.

  ReplyDelete
 7. குறிப்பாக அந்த பூனை படம் அருமை

  ReplyDelete
 8. இது எப்ப போட்டீங்க ஆன்டன் :-)

  அருமையான தேர்வு, ஆன்டன் !! அழகான படங்கள் :-)

  ஜேம்ஸ், நிதி ஆனந்த் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-))

  ReplyDelete
 9. முதல் பத்திற்கு முன்னேறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
  எனது பட தேர்வுக்கும் நன்றி !
  பெயர் சொல்லி வாழ்த்திய ஸ்ருதிக்கும் நன்றி !

  ReplyDelete
 10. எனது பட தேர்வுக்கும் நன்றி
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. முதல் பத்திற்கு முன்னேறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. Aarvam + Aarvakkolarinal pottiyil pangerka thodanginen. Last month was my first attempt. Thanx for selecting my picture in the top 10, in my second try itself.

  All the selected pictures are very good & I feel privileged to be in this group.

  ReplyDelete
 13. gr8 explanations for each...
  congrats winners!!!

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff