
2012 ஜனவரி போட்டி முடிவுகள் - கொண்டாட்டம்
அன்பான வணக்கங்கள், முதல் சுற்றில் வெற்றி பெற்ற டாப் 10 படங்களைப் பாத்திருப்பீங்க. போட்டியிட்டு முதல் சுற்றில் வெளியேறிய படங்களையும் அதற்காக காரணங்களையும் போட்டி ஆல்பத்திலேயே சுருக்கமாகத் தெரிவித்திருந்தேன். முதல் மூன்று இடங்களை...
+