Tuesday, December 24, 2013

BOKEH - வெற்றி பெற்ற படங்கள் - டிசம்பர் போட்டி

8 comments:
 
பொகே போட்டியில் இந்த முறை மூன்றாம் இடத்தை இருவரும் முதல் இடத்தை இருவருமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!

மூன்றாமிடம்: வில்லி’ G மற்றும் ஆதவா

#வில்லி’ G

#ஆதவா


இரண்டாம் இடம்: மதன்



முதலாம் இடம்: சதீஷ் குமார் மற்றும் சத்தியா
# சதீஷ் குமார்

 # சத்தியா
அனைவருக்கும் PiT குழுவின் 
இனிய கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
***

8 comments:

  1. அனைத்து படங்களும் பிரமாதமாக இருந்தது. குறிப்பாக சத்தியாவின் புகைப்படம் அருமையாக இருந்தது. ஒரு கடுமையான போட்டி இருந்திருக்கும்... என்னுடைய புகைப்படம் மூன்றாமிடம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி, இதற்கு முதலில் ராமலக்‌ஷ்மி அம்மாவுடைய புகைப்படம்(ங்கள்) தூண்டுதலாக இருந்தது. அவருக்கு நன்றி.

    அன்புடன்
    ஆதவா

    ReplyDelete
  2. Very happy that my Photo got selected in Top 12. Wishes to all who got the First 3 places. All photos are very good.

    ReplyDelete
  3. Very happy that my photo got selected in Top 12. congrats to all the top place winners. All the photos are very good.

    ReplyDelete
  4. முதலிடத்தை பகிர்ந்துகொண்டதில் மிக மகிழ்ச்சி ..congrats for all winners. all photos r very suberb

    ReplyDelete
  5. படங்கள் அனைத்தும் பிரமாதம்.இதுவரை எண்ணுடைய புகைப்படம் இரண்டு முரை முதல் சுற்றுக்கு முன்னேறியது. இந்த முரை என்னுடைய புகைப்படம் மூன்றாமிடம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி..... வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்!.....பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி.........

    ReplyDelete
  6. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். அனைத்து படங்களுமே அருமை.....

    ReplyDelete
  7. வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff