Saturday, May 3, 2014

2014 மே மாதப் போட்டி அறிவிப்பு

No comments:
 
எல்லாருக்கும் வணக்கம்!

கோடை விடுமுறை தொடங்கியாச்சு. ஆட்டமும் பாட்டமுமாய் சிறுவர் சிறுமியர் விடுமுறையை கொண்டாடத்  தொடங்கி விடுவார்கள். விளையாடாத நாளே இருக்காது. அது மட்டுமல்ல, ஆங்காங்கே கிரிக்கெட் போட்டிகளும் நடக்கத் தொடங்கிவிடும். பிறகென்ன நம் பணி க்ளிக்கித் தீர்ப்பதே.

ஆம்.... இம்மாதத் தலைப்பு: விளையாட்டு (Sports)

பெரும்பான்மையான விளையாட்டுப் படங்களை எடுக்க ஷட்டரின் வேகம் அதிகமாக தேவைப்படும். உங்கள் கேமராவில் Shutter Priority mode-ஐ பயன்படுத்தி அசத்துங்கள்.

போட்டி விதிமுறைகள் இங்கே

படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித்தேதி: 20-05-2014 

மாதிரி படங்கள்:







No comments:

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff