வணக்கம்!
அடுத்த சுற்றுக்கென ஆறு படங்களை தேர்ந்தெடுத்தேன். அதில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட படங்கள்...
அலெக்சாண்டர்
ஸ்ரீனி
அடுத்த சுற்றுக்கென ஆறு படங்களை தேர்ந்தெடுத்தேன். அதில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட படங்கள்...
அலெக்சாண்டர்
ஜெயவேலு
ஸ்ரீனி
முதல் மூன்று இடங்களை பிடிக்கும் படங்கள்.
மூன்றாமிடம் - அமுதா ஹரிஹரன்
இரண்டாமிடம் - அந்தோணி முத்து
முதலிடம் - குணா அமுதன்
வெற்றி பெற்றவர்களுக்கும் & போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துகள்! 











வெற்றி பெற்ற மூவருக்கும், போட்டியில் கலந்துகொண்ட அன்பர்களுக்கும் இனிய பாராட்டுகள்.
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.......
ReplyDeleteஅனைத்துப் படங்களும் சிறப்பாக வந்துள்ளது..வாழ்த்துக்கள்..
ReplyDelete