
மறுபக்கம் - 2015 ஏப்ரல் மாதப் போட்டி முடிவுகள்
அனைவருக்கும் வணக்கம், மறுபக்கம் காட்டும் படங்களில் முதற் சுற்றிலிருந்து இறுதி நிலைக்கு வந்துவிட்டோம். பல படங்களில் உள்ள கையெழுத்துக்கள் (signatures) உறுத்தலாக உள்ளன. படங்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவனவாகவும் இருந்தன....
+