Sunday, August 12, 2007

ஆகஸ்ட் போட்டி படங்கள் (1 to 15)

5 comments:
 


நன்றி ஒருங்கிணைப்பாளர்களே (சீவிஆர் & சர்வேசன்) ...

நடுவர்கள் என்ற முறையில் முதலில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். ஒருங்கிணைபாளர்கள் சொன்னது போல் இது உண்மையில் "போட்டி" என்பதைவிட "நாம் அனைவரும் கலந்துகொள்ளும் கண்காட்சி" அல்லது "புகைப்படத் திருவிழா" என்ற எண்ணத்தில் தான் நாம் அனைவரும் கலந்துகொண்டிருக்கிறோம் என்பதை நாங்கள் ஒவ்வொரு லிங்க்காக பார்வையிட்ட போதே கண்டுகொண்டோம். ஒப்பாரி, ஜயகாந்தன், சர்வேசன் என்று பலரும் பின்னூட்டங்கள் இட்டு வாழ்த்தியிருந்ததை பார்த்த போது எங்கள் மனமும் குளிர்ந்தது! இன்று 15 படங்களை பார்த்து மார்க்குகள் போட்டுள்ளோம். மற்றவை நாளை !

(சென்றமுறை சொன்னது போல் யார் மனமும் காயமுறாமல் இருக்க அது எங்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கவேண்டும் என்று முடிவாகிவிட்டது! )

நீங்களும் பார்வையிட ( 1 முதல் 15 வரை)

1.வசந்தன்

2.அமிழ்து

3.ஜி.ஆர்.பிரகாஷ்

4.சகாதேவன்

5.பவன்

6.ஆதி

7.அருள்குமார்

8.a.யாத்திரீகன்
8.b.யாத்திரீகன்

9.a.நாதன்
9.a.நாதன

10.வி. ஜெ. சந்திரன்

11.a.லக்ஷ்மணராஜா
11.b.லக்ஷ்மணராஜா

12.பாரதிய நவீன இளவரசன்

13.a.தீபா
13.b.தீபா

14.சூரியாள்

15.ஜெஸிலா



நட்புடன்
பாமரன் & ஓசை செல்லா
நடுவர்கள் - ஆகஸ்டு போட்டி

5 comments:

  1. \\சென்றமுறை சொன்னது போல் யார் மனமும் காயமுறாமல் இருக்க \\
    அதல்லாம் யாரும் காயமுற மாட்டாங்க. நீங்க பாட்டுக்கு உங்க பார்வையை சொல்லுங்க. இதல்லாம் factual விஷயங்கள் தானே conceptual விஷயத்துல மாற்று அபிப்ராயம் வரும். இதுல போய் என்ன இருக்கு.

    ReplyDelete
  2. sathya.. here even beginners are participating with some expert level ppl. so if we disclose the ratings it wont be nice .. so may be in future we can do that.

    FoR ALL: Pamaran is too busy today due to some writing obligations. So he called me and said that we can release the result on 15th august!

    ReplyDelete
  3. சத்யா சொல்வது சரி.

    போட்டி என்று அறிவித்தால் முடிவுகளை அறிவிப்பதுதான் சரி.

    நீங்களும் போட்டி என்றுதான் அறிவித்தீர்கள்.

    கலந்து கொண்டவர்களும் அப்படித்தான் கலந்து கொண்டார்கள் என நினைக்கிறேன். யார் மனதும் காயப்படும் என்று நான் நினைக்கவில்லை.

    முடிவுகளை அறிவிக்க மாட்டோம் என்பது உங்கள் தெரிவானால், அதை நீங்கள் ஆரம்பத்திலேயே அறிவித்திருக்க வேண்டும். அல்லது புகைப்படபோட்டி என்பதை நீங்கள் கூறியதைப்போல் புகைப்படத்திருவிழா என்று அறிவித்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  4. மாயாவி,

    //போட்டி என்று அறிவித்தால் முடிவுகளை அறிவிப்பதுதான் சரி.//

    முடிவுகள் 15ஆம் தேதி அறிவிக்கப் போகதாகத்தானே சொல்லியிருக்கிறார் செல்லா?

    குழப்பம் என்ன?

    பங்குபெறும் அனைவரின் மார்க்கையும் சொல்லுவது கடினமான செயல். முதல் மூன்று யாரென்று கண்டிப்பாய் சொல்வார்கள்.
    பொறுத்திருந்து கவனிக்கவும் :)

    ReplyDelete
  5. அடேங்கப்பா.. கட்டாயம் சொல்லிடுரோம்.. கொஞ்சம் பொறுத்துக்கோங்க... நாங்க ரெண்டு பேரும் மார்க் போட்டதுல 4 படங்கள் TIE ஆயிடுச்சு... கடுமையான போட்டிங்க.. இன்னும் சில மணி நேரங்கள் தாங்க ப்ளீஸ்!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff