
ஜனவரி 2008 - PIT புகைப்படப் போட்டி - அறிவிப்பு
வணக்கம் நண்பர்களே.2008ல் கால் எடுத்து வைக்கும் உங்கள் அனைவருக்கும் (PIT) "தமிழில் புகைப்படக்கலை"யின் சார்பில், வாழ்த்துக்கள்.புதிய வருடத்தில் உங்கள் வாழ்வு மேன்மேலும் வளம் பெறட்டும்.சென்ற மாதப் போட்டியில் 'மலர்கள்' தலைப்பில் வந்து குவிந்த...
+