Monday, March 24, 2008

PiT மார்ச்-08 முடிவுகள்.

24 comments:
 
வழமை போலவே இந்த மாதப் போட்டியும் உங்களின் ஆர்வத்தாலும், ஆதரவாலும் சிறப்பாக முடிந்தது. போட்டியின் முடிவு அறிவிக்கும் இடுகைக்கும் நேரம் வந்தாச்சு.

நிறைய புதிய முகங்கள் இந்த முறை. இது வளர்ச்சியின் போக்காகவே நான் பார்க்கிறேன். பங்கேற்ற அனைவருக்கும் மீண்டும் நன்றி.

-----------------------------------------------------------------------------------



மூன்றாம் இடம் கெளசிகன்.



எந்த இடம் இது ? மிக அழகான வண்ணங்கள். சரியான இடத்தில் சரியான கோணத்தில், படம் அழகாய் இருக்கிறது.



------------------------------------------------------------------------------------------

இரண்டாம் இடம் . நாதஸ்



அற்புதமான முயற்சி. சரியாகவும் வந்து இருக்கிறது. கருப்பு காய்கள் இன்னும் தெளிவாய் வந்து இருந்தால், முதல் இடத்தில் வந்து இருக்கலாம்.


-----------------------------------------------------------------------------------------



முதல் இடம் peeveeads





தலைப்புக்கு மிகப் பொருத்தமான படம். மிக அருமையான வண்ணங்கள், அழகான காட்சி அமைப்பு. இளவஞ்சி போன முறை சொன்னது போல இவரிடம் நாம் கற்க நிறைய இருக்கிறது.

அனைவருக்கும் வாழ்த்து

24 comments:

  1. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். அனைத்து புகைப்படங்களை பற்றிய கருத்துக்களை கொண்ட பதிவுக்காக வெய்டிங்.

    ReplyDelete
  2. அருமையான தேர்வுகள்!!!

    போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    சற்றே கடினமான தலைப்பாக இருந்தாலும் வாசகர்களின் ஆதரவும்,போட்டிக்கு வந்த படங்களின் தரமும் பிரம்மிக்க வைக்கிறது!!

    மிக கடினமான வேலையை தனது மற்ற வேலைகளுக்கு நடுவில் திறம்பட செய்திருக்கும் நடுவர்களுக்கு பாராட்டுக்கள் பல!!

    இன்னொரு முழுமையான போட்டியை பார்த்த நிறைவு இன்று என் மனதில்!
    அதற்கு காரணமான அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்!! :-)

    ReplyDelete
  3. Excellent photo selections. My wishes to all of them.

    //
    எந்த இடம் இது ? மிக அழகான வண்ணங்கள்.
    //

    I believe the place is Bolghatti Palace near Cochin. Am I correct?

    ReplyDelete
  4. :)

    பீவீ, கெளசிகன் மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்...

    நடுவர்களுக்கு என்னுடைய நன்றி...

    ReplyDelete
  5. வெற்றி பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ஒவ்வொரு போட்டி முடிவின்போதும் நிறைய கற்றுக்கொள்கிறோம். அப்போதுதான் ஒரு நல்ல படத்துக்கு என்ன தேவையென்பது தெரிகிறது.

    நடுவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  7. எனது படத்தில் இருப்பது சிங்கபூரில் சீனப்பூங்காவில்(chineese garden) உள்ள சீன கலை வடிவிலான ஒரு மண்டபம்.

    போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    மேலும் படங்களை பார்வையிட கீழே உள்ள முகவரிக்கு செல்லுங்கள்.
    http://www.flickr.com/photos/gowshihan/

    ReplyDelete
  8. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

    போட்டி அறிவிப்பும், இடம் பெற்ற மற்ற படங்களுக்கும் ஒரூ லிங்க் போட்டீங்கன்னா படிக்கரவங்களுக்கு உபயோகமா இருக்கும். :)

    ReplyDelete
  9. வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

    தேர்வு செய்த ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

    அருமையா இருக்கு மூணும்.

    ReplyDelete
  10. இன்ப அதிர்ச்சி கொடுத்த தேர்வாளர்களுக்கு நன்றி.
    சென்ற முறை சிறப்பு கவனம் கொடுத்தவர்கள் இந்த முறை முதல் இடம் தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.

    வெற்றி / பங்கு பெற்ற, அடுத்த மாத போட்டியில் பங்கு பெற போகும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!


    நடுவர்களுக்கு என்னுடைய நன்றி...

    ReplyDelete
  12. எதிர்பார்த்த படங்கள் வெற்றி வாகை சூடியிருக்கிறது...
    அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. பங்கேற்றவர்களுக்கும் வெற்றி பெற்ற பீவீ, Nathas மற்றும் கெளசிகன் ஆகியோர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    மிகச்சிறந்த படங்களை தேர்வு செய்த நடுவர்களுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. Good selection
    வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

    karthik

    ReplyDelete
  15. நல்ல தெரிவுகள். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்றுதான் நாதஸ் படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.. (முடிவுகளைப் பார்க்கும் முன்பே)

    ReplyDelete
  16. வெற்றி பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    செந்தில்

    ReplyDelete
  17. பங்கேற்றவர்களுக்கும் வென்றவர்களுக்கும் நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! :)

    // இவரிடம் நாம் கற்க நிறைய இருக்கிறது //

    A n&,

    அதேதான் மேட்டரு. ஆளை அமுக்கி PIT உள்ள போடுங்க! :)

    ReplyDelete
  19. ஆஹா..
    அருமையான தெரிவுகள்.
    வெற்றிபெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  20. வெற்றி பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. Kadalodiyin oru arumaiyaana padam missing!

    ReplyDelete
  22. அருமையான தேர்வுகள். வெற்றி பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. // அதேதான் மேட்டரு. ஆளை அமுக்கி PIT உள்ள போடுங்க! :)//

    PIT ன பள்ளம் தான? அதால பாதாளத்துல தள்ளி விடாதீங்க. LOL.

    ReplyDelete
  24. taking part in contest is easy ...being a judge ...really a difficult job .
    waiting for the next "monthly foto exhibition" ..

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff