Sunday, August 17, 2008

மெகா போட்டி - படங்கள் சரிபார்த்தல்

35 comments:
 
வணக்கம் மக்களே,
முதல் சுற்று படங்களை சேகரித்து பிக்காசா ஆல்பமாக சேமித்து வைத்திருக்கிறோம்.
இதில் அவரவர் தத்தமது படங்கள் உள்ளதா என்று சரி பார்க்கவும்.
படங்களில் ஏதாவது மாறியிருந்தால் 20-ஆம் தேதிக்குள் சொன்னால் நல்லது.

August_2008_Mega_contest_first_round

35 comments:

 1. picture 4 of 45 is mine- the multi flower arrangement. the previous one 3 of 45 is not mine. both are labeled deva.

  i am dr.t.vasudevan. while submitting through the form i had some problem in the sense i could not make out certain things.
  it said not your blog name. so i did not submit in my usual net name திவா.

  sarveesanukkum enakkum rompavee raasi! :-))

  ReplyDelete
 2. எனது படம் சரியாக உள்ளது...போட்டிக்கு வந்த படங்கள் அனைத்தும் அருமை....அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. படம் 3 of 45 தேவேந்திரன் எனப்படுபவரால் படிவத்தில் வலையேற்ப்பட்டது.பிறகு அதே பெயர் Deva என்கிற பெயரில் போட்டிப்பதிவில் பின்னூட்டமாக இடப்பட்டது.
  படம் 4 of 45 தேவா என்று பெயரிடப்பட்டது காபி பேஸ்ட் குளருபடியால் ஏற்பட்டது.
  இப்பொழுது அது சரி செய்தாகிவிட்டது.உங்களின் படம் எண் 4 ,தேவேந்திரனின் படம் எண் 5.
  இப்பொழுது தெளிவாகி விட்டதா?? :-)

  ReplyDelete
 4. 16,17 வது படங்களில் இருந்த கருவாயன் எனும் ப்ளாக் பெயர் உள்ள படம் லிஸ்ட்டில் வரக்காணோமே?

  ReplyDelete
 5. எனது படம் சரியாக உள்ளது. ந‌ன்றி.

  ReplyDelete
 6. தொகுப்புப் பார்த்தேன்.. இதில ஐந்தை மட்டும் தேர்ந்தெடுக்கப் போற நடுவர்கள் படப்போற கஷ்டத்துக்கு என் அனுதாபங்கள் :O))

  பி.கு:படம் சரியா இருக்குது.

  ReplyDelete
 7. //இப்பொழுது அது சரி செய்தாகிவிட்டது.உங்களின் படம் எண் 4 ,தேவேந்திரனின் படம் எண் 5.
  இப்பொழுது தெளிவாகி விட்டதா?? :-)//

  :-))
  என்னோடது 4 /45 சரிதான்.
  தேவேந்திரன் 3 /45
  சரி.

  மக்களே படங்களை பிக்காஸா ஸ்லைட் ஷோவாகவே பாருங்க. thumbnails do little justice to all the pictures.

  ReplyDelete
 8. @நந்து
  கருவாயன் என்ற பெயரில் 16 மற்றும் 17 எண்களில் படிவத்தில் இடம் பெற்ற படங்களை பற்றி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
  அவரின் பதிவின் இணைப்போடு "Your name" என்கிற பெயரில் 10-ஆவது எண்ணில் ஒரு படம் உள்ளது.அதான் அவரின் முதல் படம் என்று கருதி அதை சேர்த்துவிட்டோம்.
  நம் போட்டிகளில் பங்கேற்பாளர்களின் ஒரே ஒரு படத்தை தான் எடுத்துக்கொள்வோம் என்று உங்களுக்கு தெரியும் அல்லவா.. ;)

  ReplyDelete
 9. @திவா
  3/45 - Deva.jpg - தேவேந்திரனுடையது
  4/45 - Dr_T_vasudevan.JPG- உங்களுடையது

  குழப்பத்திற்கு மன்னிக்கவும் :)

  ReplyDelete
 10. if possible,please change my photo of my first submission.(dsc_0036).

  ReplyDelete
 11. if possible,please change my photo of my first submission.(dsc_0036).

  ReplyDelete
 12. hi,does any possiblility to change my photo to my first (dsc_0036)submission?

  -karuvayan

  ReplyDelete
 13. hi,does any possibilities to change my photo to my first submission(dsc_0036)?

  -karuvayan

  ReplyDelete
 14. Statue_of_Liberty_holding_the_sun.jpg என்னுடையது.

  - வெண்பூ

  ReplyDelete
 15. ஓ "Your name" ன லிங்க்ல இருந்ததால அதை கவனிக்கல CVR.பேர மட்டும்தான் கவனிச்சேன்.
  ப்ரொபைல்ல ஈரோடுன்னு இருந்ததால ஊர்பாசத்துல உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.:)

  மனுசன் ப்ளாக்ல கூட படத்தை அப்லோட் பண்ணாம வெச்சிருக்காரு

  ReplyDelete
 16. மேலே தவறான பிளாக்கர் id லிருந்து கமெண்ட் அனுப்பிவிட்டேன்...இதுவே எனது சரியான பிளாக்கர் id. மற்றபடி படத்தில் எந்த மாறுதலும் இல்லை....தவறுக்காக வருத்தங்கள்...
  நன்றி
  அருண் நிஷோர்

  ReplyDelete
 17. 3/45 - Deva.jpg - தேவேந்திரனுடையது
  Yes that Photo was mine. This is my First time Experience on participating the contest. So Please let my mistakes.

  ReplyDelete
 18. எனது படம் சரியாக உள்ளது. ந‌ன்றி

  ReplyDelete
 19. ithana peraa? idula neraya pera pazhaya competitions-la paathade illa. so many enthusiasts [spelling therila :)] irukaanga, PITu moolama ellorukum oru nalla vaaipu. Nice.

  ~Truth

  ReplyDelete
 20. @கருவாயன்
  மாற்றியாகிவிட்டது..
  நன்றி! :-)

  ReplyDelete
 21. That would be better if the visitors add comments for the contest photos uploaded in PICASA

  Many of Us are here to improve our skills, so i hope the Comments will help us to improve the photos.

  ReplyDelete
 22. enathu vendukolai yetru enathu padathai maatriyathukku nandri judgukale... aanaal,enathu peyar varavillai... thayavu seithu sari paarkkavum....oru valiyaaga photo vai upload seithu palakitten... sutti kaatiya nandhu f/o nila vukku mikka nandri....

  karuvayan.

  ReplyDelete
 23. ஆகஸ்டு 1 -15 - முதல் சுற்று போட்டிக்கான படங்கள் சமர்பிக்கும் தேதிஆகஸ்டு 15 - 25 - முதல் சுற்று படங்கள் தேர்வு,முடிவுகள் 25-ஆம் தேதி அறிவிக்கப்படும்ஆகஸ்டு 25 - செப்டெம்பர் 15 - இரண்டாம் சுற்று போட்டிக்கான படங்கள் சமர்பிக்கும் தேதிசெப்டெம்பர் 15 - 25 - இரண்டாம் சுற்று படங்கள் தேர்வு,முடிவுகள் 25-ஆம் தேதி அறிவிக்கப்படும்.பார்வையாளர்கள் செப்டெம்பர் 20ஆம் தேதி வரை தங்கள் வாக்குகளை அளிக்கலாம்.

  மொதல்ல இப்படி சொல்லிபுட்டு இப்ப

  முதல் சுற்று படங்களை சேகரித்து பிக்காசா ஆல்பமாக சேமித்து வைத்திருக்கிறோம்.இதில் அவரவர் தத்தமது படங்கள் உள்ளதா என்று சரி பார்க்கவும்.படங்களில் ஏதாவது மாறியிருந்தால் 27-ஆம் தேதிக்குள் சொன்னால் நல்லது.

  என்னனு புரியல அண்ணா தீர்ப்பு எப்ப அண்ணா சொல்லுவிங்க

  ReplyDelete
 24. //27-ஆம் தேதிக்குள் சொன்னால் நல்லது.

  என்னனு புரியல அண்ணா தீர்ப்பு எப்ப அண்ணா சொல்லுவிங்க//


  சரி செய்துட்டோம் பி.எம்டி.

  20தாம் தேதி என்பதே சரியானது.

  தவறுக்கு வருந்துகிறோம்

  ReplyDelete
 25. நன்றி அண்ணா

  ReplyDelete
 26. படம் சரியா இருக்கு 25 of 45

  ReplyDelete
 27. Flickr தளத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் 'Interstingness' தெரிவு பற்றித் தெரிஞ்சிருக்கும். உங்க படம் அதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கா என்று பார்க்க இங்கே செல்லுங்கள்.

  (இதையே பதிவாயும் போட்டிருக்கிறேன்)

  ReplyDelete
 28. enathu photovil innum enathu name varavillai.. kavanikkavum

  nandri
  suresh babu.

  ReplyDelete
 29. அருமையான புகைப்படங்கள்.! நடுவர்கள் பாடு திண்டாட்டம்தான். எனது படம் சரியாக இருக்கிறது, நன்றி. (ஏதாவது டேபிளுக்கு கீழே கவனிக்கும் வழியிருப்பின் யாரைப்பார்க்க வேண்டும் என்பதைக்கூறினால் உதவியாயிருக்கும்)

  ReplyDelete
 30. @கருவாயன்
  உங்கள் பெயரை சேர்த்துவிட்டேன்.
  தாமதத்திற்கு மன்னிக்கவும்..

  ReplyDelete
 31. என் படம் சரியாக இருக்கிறது. கேப்சனை மாற்ற முடியுமா?? என் பெயரை ஆங்கிலத்தில் venpu என்று எழுதுவேன். அதுதான் என் வலைதள முகவரியும்(venpu.blogspot.com). :)

  ReplyDelete
 32. ஏங்க இந்தப் படகுல மூணு பேர் போற மாதிரி ஒரு படம் இருந்துச்சே.. அதெங்கீங்க காணோம்..?

  ReplyDelete
 33. @சூர்யா
  பின்னூட்டங்களை பாருங்கள் :)
  கருவாயனின் விண்ணப்பத்தை அடுத்து அந்தப்படம் மாற்றப்பட்டது...

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff