Monday, August 4, 2008

PiT ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள் ....

37 comments:
 
அன்பு நண்பர்களே, உங்களில் பலரும் தனியாக உங்கள் நிழற்படங்களுக்கென்று ஒரு தனி வலைப்பூ (போட்டோ பிளாக்) வைத்திருப்பதை நாங்கள் கவனித்து வருகிறோம். அவற்றையெல்லாம் ஒருங்கிணைக்க நான், ஜீவ்ஸ், ஆனந்த் மற்றும் பி.ஐ.டி குழுவும் ஒரு புது முயற்சியை உருவாக்கிவருகிறோம். உங்களில் யாரெல்லாம் உங்கள் புகைப்படத்துக்கென வலைப்பூ வைத்திருக்கிறீர்களோ (Flickr அல்ல) அவர்கள் அதன் சுட்டியை பின்னூட்டமாக கொடுக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். இதுவரை தங்கள் படங்களுக்கென்று தனி பதிவை வைத்திருக்காத பதிவர்கள் உடனே உங்களுக்கென்று ஒரு புது பதிவை ஆரம்பித்து அதன் சுட்டியை தாருங்கள். இன்னும் ஒரு வார காலத்தில் இந்த நிகழ்வை முடித்தால் நலம். மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

சரி புகைப்படமில்லாமல் ஒரு பதிவா? இதோ சமீபத்தில் எங்கள் ஊரான கோவையை எனது கார் பழுதானதால் காத்திருந்த சமயத்தில் க்ளிக்கினேன். பலரும் பாராட்டினார்கள் இந்த கம்போசிசனை! க்ளிக்கிப் பாருங்கள்.அன்புடன்...
ஓசை செல்லா

37 comments:

 1. http://osaichellaclicks.blogspot.com/

  ReplyDelete
 2. நல்ல மழையுங்களா ஊருலே ? இது காந்திபார்க் குளமா ?
  http://kadalodi.baranee.net

  ReplyDelete
 3. //Baranee said...

  நல்ல மழையுங்களா ஊருலே ? இது காந்திபார்க் குளமா ?//

  Barani taken in Ukkadam Sungam Bypass! Behind the Church, HDFC bank, trichy road. Only very few rainy days in this mansoon!

  ReplyDelete
 4. Chella, Sibi, anand, Tharumi sir, Shreya, Nathas, barani ... first seven.. good, waiting for others to join!

  ReplyDelete
 5. http://memycamera.blogspot.com/

  ReplyDelete
 6. http://madisondayss.blogspot.com/

  ReplyDelete
 7. http://domesticatedonion.net/photos

  ReplyDelete
 8. யாரிது?செல்லாவா?நிழலா?

  எனது வலை துவக்கத்துல கண்ணே கண்ணுன்னு படம் காமிக்கிற பெட்டி மாதிரித்தான் மாசத்துக்கு ஒண்ணே ஒண்ணுன்னு இருந்தது.இந்த குசும்பன்,பரிசல்காரனெல்லாம் சேர்ந்து கும்மிகளா மாத்திவிட்டுட்டாங்க.நான் இப்ப தனியா புதுசா பதியணுமா? இல்லை கும்மிகளோடு படத்தையும் ரிலிஸ் செய்யவா? உதவிக்கரம் தேவை.

  (பிளிக்கர் மாதிரி ஆளுக மோசமான படத்துக்கு காசு வேறே தர்றதா கேள்வி:))

  ReplyDelete
 9. http://paristhiva.blogspot.com/

  ReplyDelete
 10. //ராஜ நடராஜன் said...
  நான் இப்ப தனியா புதுசா பதியணுமா? இல்லை கும்மிகளோடு படத்தையும் ரிலிஸ் செய்யவா? உதவிக்கரம் தேவை.//

  புகைப்படத்துக்கென இன்னொரு வலைப்பூ புதியதாக உருவாக்கி விடுங்கள்! தமிழில் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை! காரணம் இரண்டு.. படங்களுக்கு மொழி அனாவசியம்! ஆங்கிலத்தில் ஏதோ வருடத்திற்கு ஒரு சில டாலர் காசு பார்க்கலாம்! :-)

  ReplyDelete
 11. //Ila... Not Found
  Error 404//
  Chella, I am almost thro with the new version of flickr aggregation. Piled with work can't concentrate more on blogkut nowadays.

  Anyway you can find a link as FLICKR at BLOGKUT.COM. Long way to Go still....

  ReplyDelete
 12. இது என்னுடைய புகைப்பட வலைப்பதிவுக்கான முகவரி
  http://mayasphotoblog.blogspot.com/
  அருமையான முயற்சிக்கு நன்றிகள்

  ReplyDelete
 13. நல்ல படம்.

  அருமையான மேகம்.

  அந்த இடது பக்க குட்டிச் செடி நெறுடல்.

  ReplyDelete
 14. //SurveySan said...

  நல்ல படம்.

  அருமையான மேகம்.

  அந்த இடது பக்க குட்டிச் செடி நெறுடல்.//

  Yes Surveysan.. i too knew it when i am on the VF... but i left it as it is to know the full depth of my olympus SP500 UZ in the Aperture priority mode with f8. Hope the result is OK though not satisfied with the raw image corner resolution near infinity!

  ReplyDelete
 15. Hi

  I have just created a new URL for my photos.But haven't added any photos. i will add photos very soon. is it Ok?

  My URL is:

  http://ramsphotopakkam.blogspot.com/

  Thanks

  ReplyDelete
 16. //இரவு கவி said...

  Hi

  I have just created a new URL for my photos.But haven't added any photos. i will add photos very soon. is it Ok?//

  Perfectly OK. We are just moving a bit to an automated system of visibility from the onepoint agenda like monthly contests which is of lesser use when more and more ppl pore in and it involves a lot of manhours and discussions.

  ReplyDelete
 17. My blog,

  http://saran-nizharpadam.blogspot.com/

  But there is no photos, I tried to upload photos into a post but it is not taking.
  Can anyone tell, why is this happening? and pls give me the way to upload the photo in a post.

  Thanks in Advance...
  Saravanan. D

  ReplyDelete
 18. என்னுடைய தளம்
  www.paristhiva.blogspot.com

  ReplyDelete
 19. http://pmtibrm.blogspot.com/

  Please visit my blog and give me your valuable comments.

  ReplyDelete
 20. My link...

  http://saran-nizharpadam.blogspot.com/

  Now, I can able to upload photos.

  -Saravanan. D

  ReplyDelete
 21. http://priasphotos.blogspot.com/

  ReplyDelete
 22. My link,

  http://rainbow-attitudes.blogspot.com/

  thank u
  theo

  ReplyDelete
 23. http://shivclicks.blogspot.com/

  For now, have added a couple of pics. Will add soon.

  Itz been a long time that I have known PIT, but work delayed things for me. But for the past 2 weeks have been going thru the archives right from the beginning and got to learn so much thru this and now I know I can do wonders with my Nikon D40. Thanks to PIT. Keep rocking...

  ReplyDelete
 24. இது என் முகவரி, படங்கள் இனிமேல் தான் வலையேற்றப்படும்


  http://the-second-eye.blogspot.com/

  வாசி

  ReplyDelete
 25. எனது புகைப்பட வலைத்தளத்துக்கான முகவரி,

  http://msmrishan.blogspot.com/

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff