
2009 நவம்பர் மாத போட்டி அறிவிப்பு..
அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே ப்ளாக்கால பெருங்குடி மக்களே..வணக்கம் . மொத தடவ உங்களையெல்லாம் போட்டியாளரா இல்லாம நடுவரா சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் ..கிட்டத்தட்ட ஒரு வருசமா போட்டோவ மட்டும் அனுப்பிட்டு, மற்ற போட்டோவை...
+