பதினோராம் மாசத்துக்கான முதல் சுற்று படங்கள்
வணக்கம் மக்களே. ஆரம்பத்தில் சுரத்தே இல்லாமல் போலிருந்தாலும் கடைசீ நேரத்தில் ஒளிமழையாய் பொழிந்து விட்ட அனைவருக்கும் நன்றி. முதல் சுற்றில் தேர்வான படங்கள் இதோ. இறுதிச் சுற்று முடிவுடன் விரைவில் சந்திப்போம்....
+