போட்டிக்கு வந்த நூறுக்கும் மேலான படங்களை அலசி ஆராய்ந்து பார்த்ததில், கீழிருக்கும் பத்து படங்கள், அடுத்த கட்டத்துக்கு நகருகின்றன.
R.N.Suriya

Udhayan

MervinAnto

Viswanath

Durai

Rajkumar

Sudhakaran

Karthi

asj

அமைதிச்சாரல்

அடுத்த கட்டத்துக்கு நகராத பல படங்களில், பிரதானமாய் தெரிந்த தவறு, காட்சி சரியாக 'கட்டம்' கட்டப் பட்டிருந்தும், ஃபோக்கஸ் சரியாக அமைக்காதது. உதாரணத்துக்கு sandeyaவின் படத்தை பாருங்கள். அருமையான சப்ஜெக்ட். அழகாக படம் பிடித்திருக்கிறார். ஆனால், படத்தை பார்க்கும்போது, முதல் கவனம் பெறுவது, படத்தின் மையப் புள்ளி. அது ஃபோக்கஸ் ஆகாமல், கீழ் வரிசை மணிகள் ஃபோக்கஸ் ஆகியிருப்பது, படத்தின் வசீகரத்தை குறைத்து விடுகிறது. சில சமயங்களில் DOF காட்ட நினைத்து, படத்தின் அழகு சிதைந்து விடுகிறது. இதே காட்சியின், வேறு விதமான படங்கள் இருந்தால், அப்லோடவும். நன்றீஸ்.

பங்களித்த அனைவருக்கும் நன்றி. 'சீரி'ய மூன்று படங்கள் விரைவில் :)

அருமையான தேர்வு! பத்து பேருக்கும் பாராட்டுகள்!
ReplyDeleteஅணைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்....
ReplyDelete//அருமையான தேர்வு! பத்து பேருக்கும் பாராட்டுகள்!//
ReplyDeleteபாராட்டுகளுக்கு எனது நன்றி. ஒன்பது பேருக்கும் எனது பாராட்டுகள்.
super pictures....hatsoff to all & specially to u ....
ReplyDeleteஅருமையான தேர்வு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
superpp selection.... trickily credited sandeya pic..superrrr...all the best for final frontiers.
ReplyDeleteஅருமையான தேர்வு வெற்றி வாகை சுடியோற்கு வாழ்த்துகள்
ReplyDeleteஎனது படம் முதல் பத்தில் தேர்வு பெற்றது மகிழ்ச்சி. பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteanaivarukkum vaalththukal
ReplyDeleteபடங்கள் எல்லாம் அருமை ! வெற்றி பெற்ற அமைவருக்கும் வாழ்த்துக்கள் ! நன்றி !
ReplyDeleteஎனது படம் முதல் பத்தில் தேர்வு பெற்றது மகிழ்ச்சி. பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி
ReplyDeleteநல்ல தேர்வு. எனக்குப் பிடித்திருந்த படங்களெல்லாம் தேர்வானமைக்கு மகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துகள் நண்பர்களே
வெற்றி பெற்ற மூவருக்கும் இனிய பாராட்டுகள்.
ReplyDeleteஆமாம்... இது ஜூன் மாசப்போட்டி இல்லையோ??????
@ துளசி கோபால்,
ReplyDeleteமாறிவிட்டிருந்த ஒரு எழுத்தை இரண்டு பதிவுகளிலும் சரி செய்தாயிற்று:)! நன்றி.
super...i like it
ReplyDeletesuper.....i like it........
ReplyDelete