வணக்கம் மக்களே,
சற்றே தாமதமான புத்தாண்டு வாழ்த்துகளுடன் உங்களை சந்திக்கிறேன். முதல்ல தாமதமான அறிவிப்பிற்கும் மன்னிச்சுடுங்க.
வழக்கம் போல நான் அறிவிப்பு குடுத்தா குறைஞ்ச படங்கள் தான் வருது. என்னன்னு தெரியல. எனக்கு அதிகம் வேலை வைக்கக் கூடாதுன்னு நினைச்சுட்டீங்க போல. வந்த படங்களில் பத்து படங்களைத் தேர்ந்தெடுத்து அதில் 7 + 3 ஆக பிரித்திருக்கிறேன். இதுவும் இன்னொரு படம் என்று கடந்து செல்ல விடாமல் இன்னொருமுறை திரும்பப் பார்க்கச் செய்யும் படங்கள் எப்போதுமே வெற்றிப் படங்கள் தான்.
முதல் பத்து இடங்களில் ஏழு படங்கள் - எந்த ஒரு வரிசப் படுத்தலும் இன்றி.
# Dr.Dolittle
10ல் இடம் பிடித்திருக்க வேண்டியது. படத்தை அனுப்பும் போது.., பெயர் சொல்லாததால்... தவறிப் போகிறது.
10ல் இடம் பிடித்திருக்க வேண்டியது. படத்தை அனுப்பும் போது.., பெயர் சொல்லாததால்... தவறிப் போகிறது.

#நவோதயா செந்தில்
#பிரேம்நாத்

# செல்வ ரங்கன்
#செல்வா

#Adarath

#செந்தில்குமார்
விக்னேஷ் குமார் :
****************
மூன்றாம் இடத்தில் - வினோத் குமார்.

# இரண்டாம் இடத்தில் தன்யா

முதல் இடத்தில் - ஜவர்ஹலால் ஜெயபால்

-- போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் குழுவினர் சார்பில் வாழ்த்துகளும் மீண்டுமொருமுறை புத்தாண்டுவாழ்த்துகளும்.
நன்றி
அன்புடன்
ஐயப்பன் கிருஷ்ணன்.















