பிட் வாசகர்களுக்கு வணக்கம்,
"இரண்டு வர்ணங்கள்" புகைப்பட போட்டியில் எந்த வரிசையின் படியும் அல்லாமல் முன்னேறிய பத்து படங்களாக முதல் சுற்றுக்கு தேர்வானவை இங்கே:
1. விஸ்வநாத்(Vishwanath)
2. ஜெய பாண்டி(E.B.Jayapandi)
3. காண்டீபன்(Kandeepan)
4. கார்த்திக் ராஜா(Karthik raja)
5. ராஜேஷ் குமார்(Rajesh kumar)
6. சத்தியா(Sathya)
7. வெங்கட்ராமன்(Venkatraman)
8. வில்லி(Willy)
9. வின்சன்(Winsen)
10. சிவா(Siva)
தேர்வான பத்துபேர்களுக்கும் PiT-ன் வாழ்த்துக்கள்!
பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி!
அடுத்த சுற்றில் வெற்றிப்படங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன்.
வணக்கம்.
அன்புடன்,
நித்தி ஆனந்த்
"இரண்டு வர்ணங்கள்" புகைப்பட போட்டியில் எந்த வரிசையின் படியும் அல்லாமல் முன்னேறிய பத்து படங்களாக முதல் சுற்றுக்கு தேர்வானவை இங்கே:
1. விஸ்வநாத்(Vishwanath)
2. ஜெய பாண்டி(E.B.Jayapandi)
3. காண்டீபன்(Kandeepan)
4. கார்த்திக் ராஜா(Karthik raja)
5. ராஜேஷ் குமார்(Rajesh kumar)
6. சத்தியா(Sathya)
7. வெங்கட்ராமன்(Venkatraman)
8. வில்லி(Willy)
9. வின்சன்(Winsen)
10. சிவா(Siva)
தேர்வான பத்துபேர்களுக்கும் PiT-ன் வாழ்த்துக்கள்!
பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி!
அடுத்த சுற்றில் வெற்றிப்படங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன்.
வணக்கம்.
அன்புடன்,
நித்தி ஆனந்த்
Like 3,4,6,7,10 ...!
ReplyDeleteஅத்தனையும் அருமை..
ReplyDeleteஎத்துனை மெனக்கெடல் ...
வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
படங்கள் அனைத்தும் அருமை...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான தேர்வுக்கு நன்றி.....
ReplyDeleteSelection committe can comment or suggest on other contestents by their present photo for future.. it might hlp them(me) even
ReplyDeleteமிக, மிக அருமையான படங்கள்
ReplyDeleteவாழ்துக்கள்
@ Nagasubramaniam,
ReplyDeleteஎந்த இலாப நோக்கமும் இன்றி புகைப்படக் கலையை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், ஆர்வத்தை வளர்க்கப் போட்டிகளை நடத்தியும் வருகிறது PiT. அன்றாட வேலைப் பழுவின் நடுவே நடுவர்களும் இயன்றவரை இறுதிச் சுற்றில் படங்களின் நிறைகுறைகளை அலசுவதன் மூலம் பொதுவாகக் கவனிக்க வேண்டிய கருத்துகளை முன் வைத்து வருகிறார்கள். கலந்து கொண்ட ஒவ்வொரு படத்துக்கும் விளக்கம் தருவது நடைமுறையில் சாத்தியப்படுவதில்லை. இருப்பினும் தனிப்பட்ட முறையில் தங்கள் படத்துக்குக் கருத்துக் கேட்டுப் பின்னூட்டம் இடுபவர்களுக்கு விளக்கம் தர இயலும்.
Happy to see my photo have top 10 way to encourage me thanks admin,,,,
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteThanks team, its just a mad wish, which might hlp us to improve, And i definetly know judging is not as so simple and for people like you, who does it for passion has more respect, for your quality time spend for us....................
ReplyDeleteஅருமையான புகைப்படக் கண்காட்சி எனலாம். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
ReplyDeleteமுதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து - நவம்பர் 2013 போட்டி
I request - Saravanan Rathnavel, Rajavel Ramarajan - to record your comments.
நன்றி - Photography in Tamil