Wednesday, June 3, 2020

போட்டோகிராப்பி & DSLR அறிமுகம்.

2 comments:
 
Photography in Tamil (PIT) நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னை இங்க பங்கெடுக்க வைத்த ஜீவ்ஸ் & ராமலெக்ஷ்மி இருவருக்கும் நன்றிகள்!



என்னுடைய முதல் வீடியோவான போட்டோகிராப்பின்னா என்ன? டி எஸ் எல் ஆர்ன்னா என்ன? அது எப்படி வேலை செய்யுதுன்னு இந்த அறிமுக வீடியோவில் சொல்லியிருக்கிறேன். பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.





வீடியோவுக்கான லிங் : https://youtu.be/45qhg-yggiQ





Learn Photography in Tamil - Photography And Dslr Introduction For Beginners & What Is Photography?

PiT (Photography in Tamil)
Photography in Tamil
Learn Photography in Tamil
Photoshop in Tamil 
Learn Photoshop in Tamil
Learn Basics of Photography in Tamil
Photography basics in Tamil
What is DSLR how it works in Tamil

2 comments:

  1. நல்லதொரு தொடக்கம். யூவில் நேற்று தான் இந்தக் காணொளி பார்த்தேன். தொடர்ந்து தெரிந்து கொள்ளும் ஆவலில்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்!

      Delete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff