Monday, June 15, 2020

Stock Photography in Tamil

No comments:
 
போட்டோ எடுத்து அதை இணையத்தில் அப்லோட் செஞ்சி அதன் மூலம் எப்படி பணம் ஈட்டலாம் என்பதை இந்த வீடியோவில் சொல்லியிருக்கேன். அதுக்காக எப்படி போட்டோ எடுக்கலாம் என்பதையும் இதில் போட்டோ எடுக்கும் முறையையும் சொல்லியிருக்கிறேன். இதை பார்த்துவிட்டு புதிதாகவும் போட்டோ எடுக்கலாம் இல்லையென்றால் நீங்க எடுத்து வெச்சிருக்கும் போட்டோக்களையும் அப்லோட் செய்யலாம்.


வீடியோவுக்கான லிங்: https://youtu.be/AgnfebnDcY8


#Stock Photography in tamil
#how to sell photos 
#take photos and earn money
#thei2studioclassroom #thei2studio
#Photographyintamil
#Learn photography in tamil
#the i2 Studio classroom

No comments:

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff