வணக்கம் மக்கா.
இந்த மாசம் எல்லாராலும் கொஞ்சம் எளிதாக எடுக்க முடியக் கூடிய ஒரு தலைப்போட வந்திருக்கேன். இது இல்லைன்னா வெளிச்சம் இல்லைங்க. அதான் சூரியன். ஆனா அதை நீங்க காலையிலோ அல்லது மாலையிலோ தான் எடுக்கனும். புரிஞ்சுதுங்களா.. சூர்யோதயம் / அஸ்தமனம் தான் நீங்க இந்த மாசம் எடுக்க வேண்டியது.
பொதுவாகவே உதயம் அஸ்தமனம் என்றால் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் புகைப்படம் இருக்கும் என்ற கருத்து உங்களுக்கு இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். சூரியனின் ஜாலங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரே மாதிரியான தோற்றம் உங்களுக்குக் கிடைக்காது. பத்து படங்கள் பத்து தினங்களில் எடுத்தால் பத்தும் பத்து விதமாக இருக்கும்.
சூரியனை பாரதி எப்படி சொல்லிருக்காரு பாருங்க.
ஜீவ்ஸ்
ஜீவ்ஸ் : ( இந்தப் படம் பாயிண்ட் & ஷூட் கேமராவில் எடுக்கப் பட்டது)
ஜீவ்ஸ் :
ஆனந்தின் படம் :
ஜீவ்ஸ் :
சீவீயாரின் படம் முன்னூறு பதிவுகளுக்கும் மேலாய் ( இது முன்னூற்றி இரண்டாம் பதிவு ) தொடர்வதற்க்கு நீங்கள் தரும் உற்சாகத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி விடைபெறுகிறேன், மீண்டும் சந்திக்கும் வரை.....
என்ன அருமையான பாடல் இல்லைங்களா ? பாஞ்சாலி சபதம் நேரம் கிடைக்கும் போது படிங்க. அப்புறம் தினம் தினம் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளியான சூரியனை மே மாதம் புகைப்படம் எடுப்பது என்பது சரியானது தான் இல்லையா ? மற்ற நேரத்தில் முக்கியமாக மதிய நேர சூரியனை எடுப்பதென்றால் உங்கள் கண்ணிற்கும், நிழற்படக் கருவிக்கும் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கொம்பெனி பொறுப்பேற்காது. போட்டித் தலைப்பு: சூர்யோதயம்/அஸ்தமனம் சூரியன். (Sunrise / Sunset ) போட்டிக்கான விதிமுறைகள்: இங்கே போட்டிக்கான கடைசி நாள் : 15 மே 2010 சில குறிப்புகள் : ஏற்கனவே எடுத்தப் படத்தை மெருகேற்ற - இங்கே மற்றும் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது சில அடிப்படைகள் - மீள்நினைவூட்டல் - இங்கே சில எடுத்துக்காட்டுப் படங்கள்பார் சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட்டு எரிவன! ஓகோ! என்னடீ இந்த வன்னத்து இயல்புகள்! எத்தனை வடிவம்! எத்தனை கலவை! தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள்! வெம்மை தோன்றாமே எரிந்திடும் தங்கத் தீவுகள்! பாரடீ நீலப் பொய்கைகள்! அடடா நீல வன்னம் ஒன்றில் எத்தனை வகையடீ! எத்தனை செம்மை! பசுமையும் கருமையும் எத்தனை! கரிய பெரும்பெரும் பூதம்! நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத் தோணிகள், சுடரொளிப் பொற்கரை யிட்ட கரும் சிகரங்கள்! காணடி ஆங்கு தங்கத் திமிங்கிலந்தாம் பல மிதக்கும் இருட்கடல்! ஆஹா! எங்கு நோக்கிடினும் ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!
ஜீவ்ஸ்
ஜீவ்ஸ் : ( இந்தப் படம் பாயிண்ட் & ஷூட் கேமராவில் எடுக்கப் பட்டது)
ஜீவ்ஸ் :
ஆனந்தின் படம் :
ஜீவ்ஸ் :
சீவீயாரின் படம் முன்னூறு பதிவுகளுக்கும் மேலாய் ( இது முன்னூற்றி இரண்டாம் பதிவு ) தொடர்வதற்க்கு நீங்கள் தரும் உற்சாகத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி விடைபெறுகிறேன், மீண்டும் சந்திக்கும் வரை.....