Monday, August 2, 2010

2010 ஆகஸ்ட் போட்டி - அறிவிப்பு

49 comments:
 
இந்த மாத போட்டிக்கு, கண்ணுக்குக் குளிர்ச்சியா படங்களை வரவழைச்சுப் பாக்கலாம்னு தோணிச்சு. குளிர்ச்சின்னதும் நினைவுக்கு வருவது மரங்கள் தானே? மனுசனுக்கு மரங்களின் மதிப்பு புரிய மாட்டேங்குது.
இன்னும், நகரத்தில் வாழும் பெரும்பான்மையினர், மரத்தை இலை உதிர்த்து குப்பையிடும் ஜந்துவாகத்தான் பாக்கராங்க. ஆளுக்கு ஒரு அறுவாளை எடுத்துக்கிட்டு, எப்படா வெட்டலாம், வெட்டின இடத்தில், சிமெண்ட்டை போட்டு மொழுகலாம்னு அலையர கூட்டம் ஜாஸ்தி.

நகரத்து வாழ் மக்கள், நான் எங்க போயி மரத்தை தேடி படம் புடிக்கரதுன்னு நெனைக்கரது கேட்குது. ஆகையால், எல்லாருக்கும் தோதா இருக்கர மாதிரி, இந்த மாத போட்டிக்கான தலைப்பு,
பச்சை

படத்தில் பச்சை பிரதானமா இருக்கணும். அது மரமா இருக்கலாம், இலையா இருக்கலாம், உடையா இருக்கலாம், ப்ளாஸ்டிக் குடமா இருக்கலாம், பெயிண்ட் டப்பாவா இருக்கலாம், வாகனமா இருக்கலாம், இதுவா இருக்கலாம், அதுவா இருக்கலாம், கிளிப்பச்சையா இருக்கலாம், ஆலிவ் பச்சையா இருக்கலாம். மொத்தத்துல பச்சையா இருக்கணும்.

மத்த விதிமுறை எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சதுதான். இங்க பாத்துக்கங்க.

***படங்களை அனுப்ப வேண்டிய ஈ.மடலில் சிறிய மாற்றம் இருக்கிறது. pitcontests2.submit@picasaweb.com என்பதே புதிய முகவரி.***

இதுவரை வந்த போட்டிப் படங்கள்: இங்கே

சில மாதிரிகள்: (சாம்ப்பிளுங்க, தீக்ஷித் இல்ல),

என்னுது,
nathas,
Go Green

Elvis

an&,
green

49 comments:

 1. குழுப்போட்டி முடிவுகள், இந்த வாரம் வரும். பொருமை ப்ளீச். நன்றீஸ்.

  -சர்வேசன்

  ReplyDelete
 2. பச்சை பச்சையா போடச்சொல்றீங்க!!!! போட்டுருவோம்:-))))

  ReplyDelete
 3. போட்டிக்கு வந்த படங்கள் எப்படியிருக்குமோ.. உதாரண படங்கள் நச்..

  ReplyDelete
 4. பச்சை பச்சையா கேக்குறீங்க செஞ்சுடலாம் (ஏற்கனவே ஒரு போட்டிக்கு வுட்டதே மறுக்கா ரிடர்ன் அனுப்பவா?) :))

  ReplyDelete
 5. பசுமைப்புரட்சிதானே!! செஞ்சுரலாம்.. :-))

  ReplyDelete
 6. ஆயில்யன்,

  ////(ஏற்கனவே ஒரு போட்டிக்கு வுட்டதே மறுக்கா ரிடர்ன் அனுப்பவா?)////

  தவிர்த்தல் நலம் ;)

  ReplyDelete
 7. இந்த முறை கலந்துகிட்டு மத்தவங்களுக்கு டஃப் குடுத்துற வேண்டியதுதான். (குடுத்துட்டாலும்..)

  ReplyDelete
 8. பச்சை நிறமே பச்சை நிறமே...பாட்டு மனதில் அடிக்கத் தொடங்கி விட்டது....படம் எடுத்து அனுப்பும் வரை ஓயாது.

  ReplyDelete
 9. என் படம் அனுப்பப்பட்டுவிட்டது. :)

  ReplyDelete
 10. http://www.facebook.com/album.php?aid=74318&id=624474864&l=0ebbce8f29

  ReplyDelete
 11. பாலைவனத்துல வேலை பாத்துக்கிட்டு இருக்கும்போது பச்சையா படம் கேட்டா என்ன பண்றது? முயற்சி பண்ணி பாக்குறேன்

  ReplyDelete
 12. புது கேமரா வாங்கி பச்சையை எல்லாம் கிளிக்கனும்னு முடிவு பண்ணி இருக்கோம்ல.. ;-)

  ReplyDelete
 13. என் படமும் அனுப்பப்பட்டது..

  ReplyDelete
 14. பச்சை - ஆகஸ்ட் மாதத்திற்கான போட்டிக்கான எனது படத்தை அனுப்பி இருக்கிறேன்

  ReplyDelete
 15. பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
  ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
  இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
  உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

  ReplyDelete
 16. என் படமும் அனுப்பப்பட்டது.
  sivananthan2001@gmail.com

  ReplyDelete
 17. Have sent my photo - Veera.jpg :)

  ReplyDelete
 18. நானும் அனுப்பிவிட்டேன். வல்லிசிம்ஹன் ஜெபிஜி:

  ReplyDelete
 19. I have sent my photo. File name: Anton.jpg

  ReplyDelete
 20. பச்சை பச்சையாய் எனது படங்கள் சில http://msmrishan.blogspot.com/2010/08/green-for-pit-contest-august-2010.html

  ReplyDelete
 21. பச்சைக் குழந்தை ஓகேவா? :-))

  ReplyDelete
 22. sent for contest, senthilkumar subramanian.jpg

  ReplyDelete
 23. வாசி, தெரியல. previewல வேலை செய்யுது. picasa album ப்ரச்சனையா இருக்கும். கொஞ்ச நேரம் விட்டுப் புடிப்போம்.

  ReplyDelete
 24. நானும் அனுப்பியிருக்கிறேன்
  faaique.jpeg

  ReplyDelete
 25. preview parkka mudiyella picasa ennachu? anupia padankalai eppadi parpathu.... enkey parpathu...help pls...

  ReplyDelete
 26. preview enkey? eppadi parpathu advice pls.....

  ReplyDelete
 27. என் படம் அனுப்பப்பட்டுவிட்டது. :)

  ReplyDelete
 28. the link from this page to picasa album is not working. otherwise you can give link to the album folder from this page

  ReplyDelete
 29. Picasa seems to be having issues.
  கீழே இருக்கும் உரலை க்ளிக்கி போட்டிப் படங்களை பார்க்கவும்.
  http://picasaweb.google.com/pitcontests2/August2010#

  -Surveysan

  ReplyDelete
 30. பிக்காஸா சரி ஆயிடுச்சு.

  ReplyDelete
 31. இம்முறை நடுவர்களுக்கு அதிக சிரமம் இருக்கும் என்று நினைக்கிறேன். சரிதானே நடுவர்களே!!!!!

  ReplyDelete
 32. எனது பங்களிப்பை அனுப்பிவிட்டேன். (amaithicchaaral.JPG)

  ReplyDelete
 33. நாங்களும் பச்சையா ஒரு படத்தை புடிச்சு அனுப்பிட்டோம்ல...
  SureshKanchi.JPG

  ReplyDelete
 34. I have sent my photo bala.jpg

  ReplyDelete
 35. Hi

  I have send photo for Aug-2010 contest - GREEN
  moorthy.jpeg.

  Regards
  M.Moorthy

  ReplyDelete
 36. வணக்கம்,
  Have sent my photo
  நன்றி
  TJay
  http://shadowtjay.blogspot.com/

  ReplyDelete
 37. அனுப்பியாச்சேய்....

  ReplyDelete
 38. uploaded 1 foto to pit contest 'patchai'

  ReplyDelete
 39. 14/08 என் படமும் அனுப்பப்பட்டது

  ReplyDelete
 40. ஒரு பச்சைப் படம் அனுப்பியிருக்கிறேன்.

  Rajesh.jpg

  ReplyDelete
 41. எல்லா படங்களையும் ஆல்பத்தில் சேத்தாச்சு.

  படங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் இன்னிக்குதான். அனைவருக்கும், சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  -சர்வேசன்

  ReplyDelete
 42. ரெண்டு நாட்களுக்கு முன்னே அனுப்பிய படம் ஆல்பத்துலே இல்லீங்க சர்வேசன்:(

  ReplyDelete
 43. mudivukage kathirukiren....................................................................

  ReplyDelete
 44. pradeep, results in a day or two. got stuck at work :)

  ReplyDelete
 45. சர்வேசன்,

  முடிவு தேதிக்கு ரெண்டு நாள் முன்னேயே படம் அனுப்பியும் நீங்க அதைச் சேர்த்துக்கலை.

  எனக்கு இதில் மன வருத்தம்தான்:(

  இருத்தலின் அடையாளமேகூட இல்லைன்னா எப்படிப்பா????

  ReplyDelete
 46. துளசி மேடம், வந்த எல்லா படங்களுமே போட்டி ஆல்பத்தில் இருக்கு.
  தப்பான ஐ.டி'க்கு அனுப்பிட்டீங்களோ? இந்த மாதம் புது ஈ.மெயில் ஐடிக்கு அனுப்பணும்னு போட்டிருந்ததே.

  pitcontests2.submit@picasaweb.com

  -சர்வேசன்

  ReplyDelete
 47. அடடா....... தப்பான விலாசத்துக்குத்தான் அனுப்பி இருக்கேன்:(

  pitcontests.submit@picasaweb.com

  cc photos.in.tamil@gmail.com

  பரவாயில்லை விடுங்க. அடுத்த மாசம் போட்டிக்குச் சரியான விலாசத்துக்கு அனுப்பறேன்.

  நோ ஒர்ரீஸ்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff