­
­

Thursday, September 30, 2010

2010 அக்டோபர் மாத புகைப்பட போட்டி......

2010 அக்டோபர் மாத புகைப்பட போட்டி......

அன்பு மக்களே வணக்கம்... கடந்த மாத போட்டியில் அருமையாக வளர்ப்பு பிராணிகள் படங்களை அனுப்பி கலக்கிட்டீங்க... வாழ்த்துக்கள்.. இந்த மாதத்திற்கான போட்டி என்ன வைக்கலாம் என்று யோசிச்சிக்கிட்டு இருந்தப்ப, என் வீட்டுக்கு...

+

Monday, September 27, 2010

வணக்கம் மக்கா,
இந்த முறை போட்டிக்கு வந்த வளர்ப்பு பிராணிகள் அனைத்தும் அழகு. நாம எந்த பிராணியையும் வளர்க்கலைன்னு ஏக்கமா போச்சு. போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று படங்கள் கீழே.

மூன்றாம் இடம் - கபில்ஸ்
எளிமையான பச்சை பின்னணியில், கோல்டன் ரெட்ரீவர் மிகவும் அழகாக இருக்கு.


இரண்டாம் இடம் - விஜய் வெங்கடேஷ்
செம க்யுட்டான நாய் குட்டி. கருப்பு வெள்ளை தேர்வு சிறப்பாக உள்ளது. (Little blurring has enhanced the cuteness)


முதல் இடம் - மெர்வின் அன்டோ
செட்டப், கருப்பு பின்னணி மற்றும் லைட்டிங் இப்படத்தினை எளிதாக முதலிடத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. [லென்ஸ் பத்திரம் அண்ணாச்சி ;) ]


வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் !

Wednesday, September 22, 2010

செப்டம்பர் மாதப்போட்டி - முதல் பத்து வளர்ப்புப் பிராணிகள்

செப்டம்பர் மாதப்போட்டி - முதல் பத்து வளர்ப்புப் பிராணிகள்

வணக்கம் மக்கா, போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி ! என்னை கவர்ந்த முதல் பத்து படங்கள் கீழே. விஜய் வெங்கடேஷ் தேக்கிகட்டான் ராம் மெர்வின் அன்டோமது கோபால்கபில்ஸ் குரு பாரதிஞானசேகரன் சித்தா...

+

Monday, September 6, 2010

எந்த கேமரா  நமக்கு சிறந்த கேமரா??.. பாகம் -10 .. பேசிக் டிஜிட்டல் கேமரா

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா??.. பாகம் -10 .. பேசிக் டிஜிட்டல் கேமரா

வணக்கம் நண்பர்களே... கடந்த பகுதிகள் வரை கேமரா வாங்குவதற்கு முன் நாம் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய பல் வேறு தகவல்களை பார்த்தோம்.. இனி ஒவ்வொரு கேமரா வகைகளை பற்றியும், அதன்...

+

Wednesday, September 1, 2010

2010 செப்டம்பர் போட்டி - அறிவிப்பு

2010 செப்டம்பர் போட்டி - அறிவிப்பு

வணக்கம் மக்கா, உங்க வீட்டுக்கு புதுசா வந்து, பின்னாடி உங்க வீட்டில் ஒருத்தரா மாறிவிடுகின்ற "வளர்ப்பு பிராணிகள்" தான் இந்த வார தலைப்பு. உங்களுடைய நண்பர்களை வித விதமாக படம் எடுத்து,...

+
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff